NEW
Font size
Worksheets10 M TM 2 எண்களும் தொடர்வரிசைகளும்
Total questions: 15
Worksheet time: 11mins
யூக்ளிடின் வகுத்தல் துணைத் தேற்றத்தின் படி, a மற்றும் b என்ற மிகை முழுக்களுக்கு, தனித்த மிகை முழுக்கள் q மற்றும் r,a=bq +r என்றவாறு அமையுமானால், இங்கு r ஆ்னது,
1 < r < b
0 < r < b
o ≤ r < b
0 < r ≤ b
யூக்ளிடின் வகுத்தல் துணைத் தேற்றத்தைப் பயன்படுத்தி, எந்த மிகை முழுவின் கணத்தையும் 9ஆல் வகுக்கும் போது கிடைக்கும் மீதிகள்
0,1,8
1,4,8
0,1,3
1,3,5
65 மற்றும் 117-யின் மீ.பொ.வ -வை 65m-117 என்ற வடிவில் எழுதும் போது, m-யின் மதிப்பு
4
2
1
3
1729-ஐ பகாக் காரணிப்படுத்தும் போது, அந்தப் பகா எண்களின் அடுக்குகளின் கூடு்தல்
1
2
3
4
1 முதல் 10 வரையுள்ள (இரண்டு எண்களும் உட்பட) அனைத்து எண்களாலும் வகுபடும் மிகச்சிறிய எண்
2025
5220
5025
2520
74k ≡ ____ (மட்டு 100)
1
2
3
4
F1 = 1 , F2 = 3 மற்றும் Fn = Fn-1+Fn-2 எனக் கொடுக்கப்படின் F5 ஆனது
3
5
8
11
ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் முதல் உறுப்பு 1 மற்றும் பொது வித்தியாசம் 4 எனில், பின்வரும் எண்களில் எது இந்தக் கூட்டுத் தொ்டர்வரிசையில் அமையும்?
4551
10091
7881
13531
ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் 6வது உறுப்பின் 6 மடங்கும் 7 வது உறுப்பின் 7 மடங்கும் சமம் எனில், அக்கூட்டுத் தொடர்வரிசையின் 13-வது உறுப்பு
0
6
7
11
ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் 31 உறுப்புகள் உள்ளன. அதன் 16-வது உறுப்பு m எனில், அந்தக் கூட்டுத் தொ்டர்வரிசையில் உள்ள எல்லா உறுப்புகளின் கூடுதல்.
16 m
62 m
31 m
231 m
ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் முதல் உறுப்பு 1 மற்றும் பொது வித்தியாசம் 4. இந்தக் கூட்டுத் தொடர்வரிசையின் எத்தனை உறுப்புகளைக் கூட்டினால் அதன் கூடுதல் 120 கிடைக்கும்?
6
7
8
9
A = 2m மற்றும் B = 264 + 263 + 262 + ...........+ 20 எனக் கொடுக்கப்பட்டுள்ளது.பின்வருவனவற்றில் எது உண்மை ?
B ஆனது A ஐ விட 264 அதிகம்
A மற்றும் B சமம்
B ஆனது A-ஐ விட 1 அதிகம்
A ஆனது B–ஐ விட 1 அதிகம்
163 , 81 , 121 , 181 ,..............என்ற தொடர்வரிசையின் அடுத்த உறுப்பு
241
271
32
811
t1,t2,t3,...........என்பது ஒரு கூட்டுத் தொடர்வரிசை எனில்,t6,t12,t18,........என்பது
ஒரு பெருக்குத் தொடர்வரிசை
ஒரு கூட்டுத் தொடர்வரிசை
ஒரு கூட்டுத் தொடர்வரிசையுமல்ல, பெருக்குத் தொடர்வரிசையுமல்ல
ஒரு மாறிலித் தொடர் வரிசை
(13 + 23 + 33 +.........+153) - (1 + 2 + 3 + ..........+ 15) யின் மதிப்பு
14400
14200
14280
14520
