NEW
Font size
Worksheets10th maths red les 1
Total questions: 13
Worksheet time: 7mins
1n (A × B)= 6 மற்றும் A = { 1 ,3} எனில், n ( B) ஆனது
1
2
3
6
A = { a,b p, }, B = { 2, 3}, C = { p,q r, ,s} எனில், n [(A∪C) × B ] ஆனது
(A×C ) ⊂ (B×D)
(B×D) ⊂ (A×C )
(A×B) ⊂ (A×D)
(D×A) ⊂ (B×A)
A= { a ,b, p} , B= { p, q, r, s}, C= { p, q, r, s } எனில் n [ (A U C) x B] ஆனது
8
20
12
16
8
20
12
16
A = {1, 2, 3, 4, 5} -லிருந்து, B என்ற கணத்திற்கு 1024 உறவுகள் உள்ளது எனில் B-ல்
உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை
3
2
4
8
R = {(x, x²)|x ஆனது 13-ஐ விடக்
குறைவான பகா எண்கள்} என்ற உறவின் வீச்சகமானது
{2,3,5,7}
{2,3,5,7,11}
{4,9,25,49,121}
{1,4,9,25,49,121}
( a + 2 4) மற்றும் ( 5, 2a +b)
ஆகிய வரிசைச் சோடிகள் சமம் எனில், (a , b) என்பது
(2, –2)
(5,1)
(2,3)
(3,-2)
n (A) = m மற்றும் n(B) = n என்க. A -லிருந்து B-க்கு வரையறுக்கப்பட்ட வெற்று கணமில்லாத
உறவுகளின் மொத்த எண்ணிக்கை.
mⁿ
nᵐ
2ᵐⁿ -1
2ᵐⁿ
ஒரு கோபுரத்தின் உயரத்திற்கும் அதன் நிழலின் நீளத்திற்கும்
உள்ள விகிதம் √3:1 எனில் சரியனைக் காணும் ஏற்றக்கோண அளவானது
45°
30°
90°
60°
ஒரு மின் கம்பமானது அதன் அடியில் சமதளப் பரப்பில் உள்ள ஒரு புள்ளியில் 30° கோணத்தை
ஏற்படுத்துகிறது. முதல் புள்ளிக்கு ‘b’ மீ உயரத்தில் உள்ள இரண்டாவது புள்ளியிலிருந்து
மின்கம்பத்தின் அடிக்கு இறக்கக்கோணம் 60° எனில் மின் கம்பத்தின் உயரமானது (மீட்டரில்)
√3b
b/3
b/2
b/√3
ஒரு கோபுரத்தின் உயரம் 60 மீ ஆகும். சூரியனை காணும் ஏற்றக்கோணம் 30° -லிருந்து
45° ஆக உயரும்போது கோபுரத்தின் நிழலானது x மீ குறைகிறது எனில், x-ன் மதிப்பு
41.92 மீ
43.92 மீ
43 மீ
45.6 மீ
. பல அடுக்குக் கட்டடத்தின் உச்சியிலிருந்து 20 மீ உயரமுள்ள கட்டடத்தின் உச்சி, அடி
ஆகியவற்றின் இறக்கக்கோணங்கள் முறையே 30° மற்றும் 60° எனில் பல அடுக்குக்
கட்டடத்தின் உயரம் மற்றும் இரு கட்டடங்களுக்கு இடையேயுள்ள தொலைவானது (மீட்டரில்)
20,10√3
30,5√3
20,10
30,10√3
இரண்டு நபர்களுக்கு இடைப்பட்ட தொலைவு x மீ ஆகும். முதல் நபரின் உயரமானது
இரண்டாவது நபரின் உயரத்தைப் போல இரு மடங்காக உள்ளது. அவர்களுக்கு இடைப்பட்ட
தொலைவு நேர்கோட்டின் மையப் புள்ளியிலிருந்து இரு நபர்களின் உச்சியின் ஏற்றக்
கோணங்கள் நிரப்புக்கோணங்கள் எனில், குட்டையாக உள்ள நபரின் உயரம் (மீட்டரில்)
காண்க.
2x
x/2√2
x/2
√2x
ஓர் ஏரியின் மேலே h மீ உயரத்தில் உள்ள ஒரு புள்ளியிலிருந்து மேகத்திற்கு உள்ள
ஏற்றக்கோணம் b . மேக பிம்பத்தின் இறக்கக்கோணம் 45° எனில், ஏரியில் இருந்து
மேகத்திற்கு உள்ள உயரமானது (மீட்டரில்)
h(1+tanβ)/1-tanβ
h(1-tanβ)/1+tanβ
h(tan45°-β)
இவை ஒன்றும் இல்லை
