NEW
Font size
Worksheetsசேமிப்பும் முதலீடும்
Total questions: 10
Worksheet time: 5mins
வங்கியில் சேமிப்பது ____________________ .
வீண்
பாதுகாப்பானது
சுலபமானது
சேமிப்பு வகைகள் மொத்தம் ________________
1
2
3
நமது சேமிப்பு வகைக்கு ஏற்ப _____________ விகிதம் அமைந்திருக்கும்.
வட்டி
கட்டணம்
தொகை
____________________ கணக்கு முறையில் சேமிக்கப்படும் பணத்திற்குக் கூடுதலான வட்டி கிடைக்கும்.
வைப்புத் தொகைக்
நடப்புக்
சேமிப்புக்
முதலீடு என்பது _______________________________
எதிர்காலத்தில் குறைந்த வருமானம் பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் ஒரு நடவடிக்கை ஆகும்.
எதிர்காலத்தில் கூடுதல் வருமானம் பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் ஒரு நடவடிக்கை ஆகும்.
எதிர்காலத்தில் சமமான வருமானம் பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் ஒரு நடவடிக்கை ஆகும்.
முதலீடு மூலம் _____________________, ____________________, ____________________, ___________________ ஆகியவற்றைப் பெறலாம்.
இலாப ஈவு, ஊக்குவிப்புப் பங்கு, வட்டி, முதலீடு
இலாப ஈவு, ஊக்குவிப்புப் பங்கு, வட்டி, சந்தை
இலாப ஈவு, ஊக்குவிப்புப் பங்கு, வாடகை, முதலீடு
முதலீடுகளின் வகைகள் மொத்தம் .....................
3
4
5
ஒருவர் ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்யும் முன் கவனிக்க வேண்டியவை...................
இலாப ஈவு
நிறுவனத்தின் நிலை
சொத்துடைமை
நீங்கள் எங்கு சேமிப்பீர்கள்?
கடையில்
வீட்டில்
உண்டியலில்
சேமிப்பும் முதலீடும் முக்கியமான ....................... முறைகளாகும்.
இலாபம் ஈட்டு
நிதி நிர்வகிப்பு
சேமிப்பு தொகை
