NEW
Font size
S
M
L
XL
Worksheetsmaths quiz
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
1பின்வருபனவற்றுள் எது பகா எண்
a)
31
b)
81
c)
21
d)
91
2.
2. பிப்ரவரி மாத்தில் 30 ஆம் தேதி வியாழக்கிழமை
a)
சாத்தியம்
b)
குறைந்த அளவு சாத்தியம்
c)
சாத்தியமில்லை
d)
சம அளவு சாத்தியம்
3.
எது சொத்துடைமை அல்ல
a)
வங்கிப் பணம்
b)
பணம் செலுத்தி முடித்த வீடு
c)
பெறப்படும் வட்டி
d)
வருமான வரி
4.
4.007
7 இன் மதிப்பு
a)
0.007
b)
0.07
c)
0.700
d)
7.0
5.
ஒரு செவ்வக வடிவிலான மேசையின் நீளம் 5 செ.மீ. அதன் அகலம் நீளத்தை விட 2செ.மீ. சிறியது.
மேசையின் பரப்பளவு என்ன
a)
10
b)
25
c)
15
d)
20
6.
RM456.30 ஐ கிட்டிய ரிங்கிட்டில் குறிப்பிடுக.
a)
RM456.00
b)
RM455.00
c)
RM457.00
d)
RM456.30
7.
1/8 மில்லியன்
a)
250 000
b)
125 000
c)
500 00
d)
450 000
8.
25 மாதங்கள்
a)
1 வருடம் 3 மாதம்
b)
1 வருடம் 4 மாதம்
c)
2 வருடம் 7 மாதம்
d)
2 வருடம் 1 மாதம்
9.
23 x 46 =
a)
1290
b)
1850
c)
1058
d)
1090
10.
5420 வகுத்தல் 2
a)
2720
b)
2730
c)
2710
d)
2760
Reset
