Worksheetsகாலமும் நேரமும் - 5 A.Tasa - கிந்தா வேலி தமிழ்ப்பள்ளி
Total questions: 9
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
7 வருடம் 4 மாதம் - 1 வருடம் 8 மாதம் =
a)
3 வருடம் 10 மாதம்
b)
3 வருடம் 4 மாதம்
c)
5 வருடம் 8 மாதம்
2.
8 நாள் 4 மணி - 1 நாள் 6 மணி =
a)
6 நாள் 22 மணி
b)
6 நாள் 23 மணி
c)
5 நாள் 22 மணி
3.
9 வருடம் 7 மாதம் - 5 வருடம் 9 மாதம் =
a)
3 வருடம் 10 மாதம்
b)
4 வருடம் 10 மாதம்
c)
3 வருடம் 11 மாதம்
4.
12 நாள் 23 மணி - 7 நாள் 12 மணி =
a)
4 நாள் 11 மணி
b)
5 நாள் 11 மணி
c)
5 நாள் 10 மணி
5.
3 நிமிடம் = _____________ வினாடி
a)
60 நிமிடம்
b)
120 நிமிடம்
c)
180 நிமிடம்
d)
240 நிமிடம்
6.
2 மணி = __________________ நிமிடம்
a)
60 நிமிடம்
b)
120 நிமிடம்
c)
180 நிமிடம்
d)
30 நிமிடம்
7.
4 வாரம் = __________________ நாட்கள்
a)
7 நாட்கள்
b)
14 நாட்கள்
c)
21 நாட்கள்
d)
35 நாட்கள்
8.
42 நாட்கள் = _________________ வாரம்
a)
14 வாரங்கள்
b)
7 வாரம்
c)
6 வாரம்
d)
2 வாரம்
9.
4 ஆண்டு = _______________ மாதம்
a)
24 மாதங்கள்
b)
38 மாதங்கள்
c)
40 மாதங்கள்
d)
48 மாதங்கள்
100 %
