NEW
Font size
WorksheetsUPSR Matematik (தொகுதி 1) - உமா பதிப்பகம்
Total questions: 10
Worksheet time: 50mins
12.54 + 18.2 + 1.51 =
32.26
32.25
32.52
32.62
19.18 – 5.98 =
13.44
13.2
14.58
14.59
RM210.90 + RM60.90 =
RM270.50
RM270.80
RM271.80
RM277.80
RM1000.20 + RM789.10 – RM950.20 =
RM839.10
RM1739.20
RM1839.40
RM2500.000
RM15007.60 – RM9499.70 =
RM5507.90
RM6507.90
RM7507.90
RM8507.90
4 மணி 45 நிமிடம் + 3 மணி 52 நிமிடம் =
6 மணி 25 நிமிடம்
7 மணி 37 நிமிடம்
7 மணி 40 நிமிடம் 8
8 மணி 37 நிமிடம்
11 நிமிடம் 15 விநாடி - 8 நிமிடம் 42 விநாடி =
2 நிமிடம் 33 விநாடி
2 நிமிடம் 36 விநாடி
3 நிமிடம் 33 விநாடி
3 நிமிடம் 36 விநாடி
ஒரு பேருந்தும் வாடகை மகிழுந்தும் 9.30 a.m.க்கு R பட்டணத்திலிருந்து S பட்டணத்திற்குப் புறப்பட்டது. அந்தப் பேருந்து S பட்டணத்தை அடைய 5 மணி 15 நிமிடம் எடுத்துக் கொண்டது. அந்த வாடகை மகிழுந்து பேருந்தைவிட 45 நிமிடம் முன்னதாக S பட்டணத்தை அடைந்தது. எத்தனை மணிக்கு அந்த வாடகை மகிழுந்து S பட்டணத்தை அடைந்தது?
2.00 p.m.
2.45 p.m. <
3.00 p.m.
3.30 p.m.
54.3 km + 825 m ஐ கணக்கிடுக. விடையை km இல் எழுதுக.
54.125
5.5125
55.125
62.515
பின்வரும் இணைகளில் எது சரியான இனமாற்றம்?
50 km = 0.05 m
18 cm = 1.8 mm
350 m = 35 cm
1.5 km = 1500 m
