NEW
Font size
WorksheetsNumber
Total questions: 10
Worksheet time: 5mins
எண்ணும் எண்கள் என அழைக்கப்படும் எண் எது ?
முழு எண்கள்
பூச்சிய எண்
ஒன்றுகள்
இயல் எண்கள்
மூவிலக்க சிறிய எண் எது
100
110
099
999
86769562 இதனை பன்நாட்டு முறையில் மாற்றுக
86,76,95,62
8,67,69,56,2
8,67,69,562
86,789,562
-5 என்ற எண்ணின் எதிரெண்ணின் எதிரெண் எது
+5
0
-5
எதுவும் இல்லை
வெப்பநிலை 00 ஐ விட 150 குறைவான வெப்பநிலையை குறிக்கும் எண் எது
00
+150
-150
550
நீர் மூழ்கி கப்பல் ஒன்று கடல் மட்டத்திற்கு கீழ் 15 மீ ஆழத்திலும் அதன் நேரெதிரில் விமானம் கடல் மட்டம் மேல் 50 மீ தொலைவில் இருக்கும் போது கப்பலுக்கும் விமானத்திற்கும் இடைபட்ட தூரம் என்ன
60மீ
65மீ
64மீ
66மீ
2 மீ உயரம் கொண்ட ஒரு தாவரத்தின் வேர் 1மீ ஆழத்தில் உள்ளதாக கொண்டால் ,8மீ உயரம் கொண்ட தாவரத்தின் வேர் எந்நிலையில் அமையும்
-1மீ
-3மீ
-4மீ
8மீ
8 என்ற எண்ணின் முன்னியின் தொடரி என்ன
7
8
6
9
1000 என்ற எண்ணின் தொடரியின் தொடரி என்ன
1000
1001
1002
1003
இரட்டை படை பகா எண்கள் எத்தனை
1
2
4
0
