wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Probability

Total questions: 15

Worksheet time: 18mins

Name
Class
Date
1.

"ஆதவன் வடக்கே உதிப்பான்."

a)

உறுதி

b)

சாத்தியமில்லை

c)

சமமான சாத்தியம்

d)

குறைவான சாத்தியம்

2.

எழுபது வயது மூதாட்டி இன்னும் ஓராண்டில் 10cm வளர்வார்.

a)

உறுதி

b)

சாத்தியமில்லை

c)

சமமான சாத்தியம்

d)

குறைவான சாத்தியம்

3.

முகிலன் அந்த வட்டத்திலிருந்து இரண்டு 5 எடுக்க எண்ணினான்.

a)

உறுதி

b)

சாத்தியமில்லை

c)

அதிக அளவிலான சாத்தியம்

d)

சம அளவிலான சாத்தியம்

4.

சிவா அந்த வட்டத்திலிருந்து இரண்டு எண் 1ஐ எடுக்க நினைத்தான்.

a)

உறுதி

b)

சாத்தியமில்லை

c)

அதிக அளவிலான சாத்தியம்

d)

குறைந்த அளவிலான சாத்தியம்

5.

ரிஷி அவ்வட்டத்திலிருந்து இரண்டு எண் 4ஐ எடுக்க எண்ணினான்.

a)

உறுதி

b)

சாத்தியமில்லை

c)

அதிக அளவிலான சாத்தியம்

d)

குறைந்த அளவிலான சாத்தியம்

6.

நிஷாந்தன், ஆறு கூட்டல் நூறு என்ற கணித வாக்கியத்திற்கு, நூற்று அறுபது என்று பதிலளித்தான்.

a)

உறுதி

b)

சாந்தியமில்லை

c)

அதிக அளவிலான சாத்தியம்

d)

குறைவான அளவிலான சாத்தியம்

7.

ஒரு வாரத்தில் ஏழு நாள்கள் உள்ளன.

a)

உறுதி

b)

சாத்தியமற்றது

c)

அதிக சாத்தியம்

d)

நிகரான சாத்தியம்

8.

மதன் அந்த தாயத்தை உருட்டினான். ஆறு கிடைப்பதற்கான நிகழ்வியல்வு என்ன?

a)

உறுதி

b)

சாத்தியமற்றது

c)

சாத்தியக் குறைவு

d)

நிகரான சாத்தியம்

9.

வினிஷா தாயக்கட்டையை உருட்டினால், அவளுக்குப் பகா எண் கிடைப்பதற்கான நிகழ்வியல்பைக் குறிப்பிடுக.

a)

உறுதி

b)

சாத்தியமற்றது

c)

சாத்தியக் குறைவு

d)

நிகரான சாத்தியம்

10.

மதுமிதா அந்த தாயக்கட்டையை உருட்டினாள். அவளுக்கு இரட்டைப்படை எண்கள் கிடைப்பதற்கான நிகழ்வியல்பைக் குறிப்பிடுக.

a)

உறுதி

b)

சாத்தியமற்றது

c)

சாத்தியக் குறைவு

d)

நிகரான சாத்தியம்

11.

ஓர் ஐங்கோணத்திற்கு 5 பக்கங்கள் உள்ளன.

a)

உறுதி

b)

சாத்தியக் குறைவு

c)

அதிக சாத்தியம்

d)

சாத்தியமற்றது

12.

ஒரு பட்டைக் கூம்பத்திற்கு 7 முனைகள் இருக்கும்.

a)

உறுதி

b)

அதிக சாத்தியம்

c)

சாத்தியக் குறைவு

d)

சாத்தியமற்றது

13.

அட்டவணை ஒரு ஜாடியிலுள்ள மூனறு வண்ண மணிகளைக் காட்டுகிறது. யாழினி வெள்ளை மணிகளை எடுப்பதற்கான நிகழ்வியல்பைக் குறிப்பிடுக.

a)

அதிக அளவிலான சாத்தியம்

b)

சாத்தியமற்றது

c)

சம அளவிலான சாத்தியம்

d)

குறைந்த அளவிலான சாத்தியம்

14.

காவியா மஞ்சள் மற்றும் சிவப்பு மணிகளை எடுப்பதற்கான நிகழ்வியல்பைக் குறிப்பிடுக.

a)

அதிக சாத்தியம்

b)

சாத்தியமில்லை

c)

சம அளவிலான சாத்தியம்

d)

குறைந்த அளவிலான சாத்தியம்

15.

 14\frac{1}{4}  ஆண்டில் 3 மாதங்கள் உள்ளன

a)

உறுதி

b)

சாத்தியக் குறைவு

c)

அதிக சாத்தியம்

d)

நிகரான சாத்தியம்