NEW
Font size
WorksheetsMATHEMATICS YAER 6 (SJKT) by Gunavathi Arichanan
Total questions: 15
Worksheet time: 8mins
கீழே உள்ள எண்களில் எந்த எண் கிட்டிய ஆயிரத்திற்கு மாற்றினால் 600 000 ஆகும்.
609 941
609 941
599 735
599 124
742 139-இல் இலக்கம் 7 இன் இடமதிப்பை எழுதுக
நூறு
ஆயிரம்
பத்தாயிரம்
நூறாயிரம்
மொத்தத்தில் ‘ E ‘ சொல்லின் விழுக்காடு என்ன?
MONEY
50%
20%
10%
30%
பகா எண்ணைக் கண்டுபிடி
17
55
14
15
51 ஐ தசமப் பின்னமாக மாற்றுக
0.1
0.2
1.5
5.1
2 km 50 m = _____m
2005 m
2500 m
2005 m
2050 m
4.563 இலக்கம் 5 - இன் இடமதிப்பைக் கண்டுபிடி
பத்து
பத்தில் ஒன்று
நூறு
நூறில் ஒன்று
2.063 இலக்கம் 6 - இன் இலக்கமதிப்பைக் கண்டுபிடி
60
10006
106
1006
54 மில்லியன்
80 000
8 000 000
800 000
8 000
75 பின்னத்தின் பெயர் என்ன?
தகா பின்னம்
தகு பின்னம்
கலப்புப் பின்னம்
சரியான இணையைக் கண்டுபிடி(100 க்குள்)
பொது எண் = 1 ; பகா எண் = 24 ; பகு எண் = 75
பொது எண் = 1 ; பகா எண் = 23 ; பகு எண் = 76
பொது எண் = 1 ; பகா எண் = 25 ; பகு எண் = 74
பொது எண் = 1 ; பகா எண் = 25 ; பகு எண் = 75
61 மணி
20 நிமிடம்
60 நிமிடம்
10 நிமிடம்
30 நிமிடம்
30% தசம பின்னத்திற்கு மாற்றுக
0.003
0.03
0.3
30
இவற்றில் எது அதிக மதிப்பு உடையது?
3.033
3.303
3.330
3.333
362 365 கோடிட்ட இலக்கத்தின் மதிப்பு என்ன?
600 600
6 000
60 000
10 000
