Worksheetsகணிதம் ஆண்டு 6
Total questions: 20
Worksheet time: 10mins
4 சமன்சீர் கோடுகள் கொண்ட வடிவம்,
செங்கோண முக்கோணம்
சமபக்க முக்கோணம்
சதுரம்
0.5 விழுக்காட்டில் குறிப்பிடு
50%
5%
75%
காலை மணி 7 -ஐ 24 மணி முறைமையில் குறிப்பிடுக.
7.00 a.m.
7.00 p.m.
மணி 0700
இதில் எது 3000g?
எழுபத்து மூன்றாயிரத்து அறுநூற்று ஒன்று
7361
73 601
70 361
710 361
ரிங்கிட்டையும் சென்னையும் சேர்க்கும் பொழுது முதலில் ..............சேர்க்க வேண்டும்
ரிங்கிட்(டை)
சென்(னை)
366 நாள்கள் கொண்டது................
முழு ஆண்டு
நல்ல ஆண்டு
லீப் ஆண்டு
சாதாரண ஆண்டு
லீப் ஆண்டு ....... ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும்
நான்கு
பிப்ரவரி
ஆண்டு
1 நாள்.....
24 நிமிடம்
24 மணி
12 மணி
படத்தில் காணப்படும் பட்டகத்தின் பெயர் என்ன?
சதுரப் பட்டகம்
செவ்வகப் பட்டகம்
முக்கோணப் பட்டகம்
வடிவத்தின் பெயர் என்ன?
அறுகோணம்
ஐங்கோணம்
எழுகோணம்
g-இல் குறிப்பிடுக
600g
500g
5000g
100g
இந்தோனேசியா நாட்டின் நாணயத்தின் பெயர்
பாட்
டாலர்
ரூப்பியா
மார்ச் மாதம் எந்த திகதியில் முடிவடைகின்றது?
28
29
30
31
Y கோட்டின் பெயரைக் குறிப்பிடுக.
கிடைக்கோடு
செங்குத்துக் கோடு
கிடைநிலை அச்சு
செங்குத்து அச்சு
X கோட்டின் பெயரைக் குறிப்பிடுக.
கிடைக்கோடு
செங்குத்துக் கோடு
கிடைநிலை அச்சு
அச்சுத்துரம் இடம் (4,4)?
X
R
Z
N
இக்குறிவரைவின் வகை யாது?
வட்டக்குறிவரைவு
பட்டைக்குறிவரைவு
படக்குறிவரைவு
இக்குறிவரைவின் வகை யாது?
வட்டக்குறிவரைவு
பட்டைக்குறிவரைவு
படக்குறிவரைவு
விழுக்காட்டைப் பின்னத்திற்கு மாற்றுக 23%
10023
100023
1023
