wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

விகிதமும் வீதமும்

Total questions: 15

Worksheet time: 45mins

Name
Class
Date
1.

10 நிமிடத்திற்கும் 30 நிமிடத்திற்கும் உள்ள விகிதம் என்ன?

a)

1:2

b)

1:3

c)

3:1

d)

2:3

2.

1:50 ஐ எப்படி வாசிப்பது?

a)

விகிதம் 1க்கு 5

b)

விகிதம் 1க்கு 50

c)

விகிதம் 50க்கு 1

d)

1க்கு 5 விகிதம்

3.

P:Q = 1:8


Q வின் மதிப்பு 40 எனின், Pஇன் மதிப்பு என்ன?

a)

4

b)

5

c)

6

d)

3

4.

பின்வருவனவற்றுள் எது 2:5 ஐக் குறிக்கவில்லை.

a)

2 பென்சில்கள் : 5 பேனாக்கள்

b)

4 பூனைகள் : 10 கோழிகள்

c)

5 ஆப்பிள்கள் : 2 மாம்பழங்கள்

d)

5 ரோஜாக்கள் : 20 மல்லிகைகள்

5.

ஒரு பெட்டியில் 18 சிவப்பு ரிபன்களும் சில நீல ரிபன்களும் இருந்தன. சிவப்பு ரிபன்களுக்கும் நீல ரிபன்களுக்கும் உள்ள விகிதம் 1:2 ஆகும். அப்பெட்டியில் உள்ள மொத்த ரிபன்கள் எத்தனை?

a)

54

b)

36

c)

48

d)

62

6.

ஒரு கடையில் 14 கறுப்பு காலணிகளும் 28 வெள்ளை காலணிகளும் உள்ளன. அவற்றின் விகிதம் என்ன?

A. 14:28 C. 2:1

B. 1:2 D. 28:14

a)

1:8

b)

28:14

c)

2:1

d)

1:2

7.

ஒரு வகுப்பறையில் 9 பெண்களும் 36 ஆண்களும் உள்ளனர். ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள விகிதம் எவ்வளவு?

a)

1:4

b)

4:2

c)

4:1

d)

9:36

8.

சாராவும் அலியும் RM 600ஐ, 2:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து

கொண்டனர். சாராவிற்கு எவ்வளவு பணம் கிடைத்தது?

a)

RM 300

b)

RM 320

c)

RM 360

d)

RM 240

9.

மீராவும் கவியும் RM 600ஐ, 2:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து

கொண்டனர். கவிக்கு எவ்வளவு பணம் கிடைத்தது?

a)

RM 300

b)

RM 320

c)

RM 240

d)

RM 360

10.

ஒரு பண்ணையில் 16 வாத்துகளும் 9 கோழிகளும் உள்ளன.

மேலும், 4 வாத்துகளும் 6 கோழிகளும் விடப்பட்டன. இப்போது

அதன் விகிதம் என்ன?

a)

4:3

b)

3:4

c)

6:9

d)

15:20

11.

ஒரு செவ்வகத்தின் நீளமும் அகலமும் 3:7 என்ற விகிதம். அதன்

நீளம் 9 cm என்றால் அதன் அகலம் எவ்வளவு?

a)

27 cm

b)

21 cm

c)

37 cm

d)

28 cm

12.

ஒரு பெட்டியில் மஞ்சள் மற்றும் நீல பந்துகள் இருந்தன. மஞ்சள், நீல பந்தின்விகிதம் 2:5 ஆகும். அந்தப் பெட்டியில் 18 மஞ்சள் பந்துகள் இருப்பின், எத்தனை நீலப் பந்துகள் இருக்கும்?

a)

45

b)

18

c)

7

d)

9

13.

குகனும் ராமுவும் தேர்வு செய்து முடிக்க எடுத்துக் கொண்ட நேரமானது


குகன் = 60 நிமிடம்

பர்வேஷ் = 2 மணி நேரம்


குகன் எடுத்துக் கொண்ட நேரத்திற்கும் பர்வேஷ் எடுத்துக் கொண்ட நேரத்திற்கும் உள்ள விகிதம் என்ன?

a)

2 : 1

b)

2 : 60

c)

60 : 2

d)

1 : 2

14.

ரிஷியின் வயதிற்கும் ரோஷனின் வயதிற்கும் விகிதம் 2 : 5 ஆகும். ரிஷியின் வயது 8 என்றால் ரோஷனின் வயது என்ன?

a)

10

b)

16

c)

20

d)

40

15.

பின்வருபனவற்றுள் எது 1 : 6 ஐ குறிக்கின்றது

a)

3 சிவப்பு ஆப்பிள் : 18 பச்சை ஆப்பிள்

b)

4 சிவப்பு பேனா : 20 நீல பேனா

c)

10 பெரிய புட்டிகள் : 70 சிறிய புட்டிகள்

d)

60 m குழாய் : 10m குழாய்