Worksheetsகாலமும் நேரமும்
Total questions: 10
Worksheet time: 5mins
24 மணி நேர முறைமையில் எழுதுக.
காலை மணி 7
மணி 0700
மணி 1900
மணி 2100
24 மணி நேர முறைமையில் எழுதுக.
காலை மணி 11
மணி 0800
மணி 1100
மணி 2300
24 மணி நேர முறைமையில் எழுதுக.
இரவு மணி 8
மணி 0800
மணி 1500
மணி 2000
24 மணி நேர முறைமையில் எழுதுக.
இரவு 11:58
மணி 1158
மணி 2358
மணி 2538
விடியற்காலை மணி 12:28-ஐ, 24 மணி முறைமையில் எழுதுக.
மணி 0028
மணி 1228
மணி 2428
சீனாவில் தற்போதைய நேரம் 11:35am எனின், மலேசிய நேரம் என்ன?
24 மணி நேர முறைமையில் எழுதுக.
(சீனா நேரம் = மலேசியா நேரம்)
மணி 1035
மணி 1135
மணி 2335
மலேசியாவின் நேரம் லண்டனைவிட 7 மணி நேரம் முன்னே இருக்கும்.
தற்போது மலேசியாவின் நேரம் காலை மணி 8. லண்டனின் நேரத்தைக் குறிப்பிடுக.
காலை மணி 3
மாலை மணி 3
மாலை மணி 8
மலேசியாவின் நேரம் இந்தியாவைவிட 2 மணி 30 நிமிடம் பின்னே இருக்கும்.
தற்போது மலேசியாவின் நேரம் காலை மணி 8. இந்தியாவின் நேரத்தைக் குறிப்பிடுக.
காலை மணி 4
காலை மணி 4:30
காலை மணி 5:30
மலேசியாவின் நேரத்தை ஒத்த ஒரு நாட்டின் பெயரைக் குறிப்பிடுக.
சிங்கப்பூர்
பிரான்ஸ்
பிரேசில்
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிக் கூடம், அதிகாலை மணி 3:50க்கு, தமது விண்வெளிக்கலனைப் பாய்ச்சினர். சிங்கப்பூர் நேரப்படி அப்பொழுது மணி எத்தனை?
4:20a.m
5:20a.m
6:20a.m
