Worksheetsஆசிரியை கலைவாணியுடன் கணிதம்
Total questions: 10
Worksheet time: 7mins
Name
Class
Date
1.
பகா எண் யாது?
a)
51
b)
33
c)
17
d)
49
2.
பகு எண் யாது?
a)
1
b)
3
c)
11
d)
4
3.
எண் 1-ஐ எவ்வாறு கூறலாம்?
a)
பொது எண்
b)
பாகா எண்
c)
முதன்மை எண்
d)
பகு எண்
4.
எண் 25-ன் வகுத்திகள் யாவை?
a)
2
b)
5
c)
25
d)
3
5.
50 முதல் 70 வரையிலான பகா எண்களை எழுதுக.
4 lines
6.
100 வரையிலான எண்களில் உள்ள மிகப் பெரிய பகா எண்ணுக்கும் பகு எண்களில் உள்ள மிகச் சிறிய எண்ணுக்கும் உள்ள வேறுபாட்டைக் கணக்கிடுக.
a)
96
b)
94
c)
93
d)
90
7.
100 வரையிலான எண்களில் உள்ள பகா எண்களின் எண்ணிக்கை யாது?
a)
75
b)
25
c)
15
d)
55
8.
11 7 5 13 17
19 2 X 23 Y
X மற்றும் Y -ன் மதிப்பு என்ன?
4 lines
9.
60 முதல் 80 வரையிலான எண்களில் உள்ள பகு எண்களைப் பட்டியலிடுக.
4 lines
10.
5 முதல் 20 வரை உள்ள பகா எண்களின் கூட்டுத்தொகை என்ன?
a)
72
b)
52
c)
60
d)
6
100 %
