wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பிரச்சனைக் கணக்குகள் ஆ4 (விழுக்காடு)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.
a)

32

b)

36

c)

52

d)

68

2.
a)

8

b)

10

c)

18

d)

24

3.
a)

9

b)

16

c)

36

d)

64

4.

கண்ணன் தனக்குக் கொடுத்த

வீட்டுப்பாடத்தில் 75% செய்து முடித்தான். அவன் செய்து முடிக்காத பாடத்தைப் பின்னத்தில் குறிப்பிடுக.

a)

75100\frac{75}{100}

b)

55100\frac{55}{100}

c)

25100\frac{25}{100}

d)

15100\frac{15}{100}

5.

ஒரு வகுப்பில் 40 மாணவர்கள்

பயில்கின்றனர். அவர்களில் 30 பேர் பெண்கள், என்றால் ஆண்களின் விழுக்காடு எவ்வளவு?

a)

10%

b)

15%

c)

20%

d)

25%

6.

மஞ்சாரி வகுப்பில் பயிலும் 75 % மாணவர்களுக்கு பந்து விளையாட்டுப் பிடிக்கும். அந்த வகுப்பில் மொத்தம் 28 மாணவர்கள் என்றால் பந்து விளையாட்டை விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை என்ன?

a)

21

b)

23

c)

25

d)

27

7.
a)

15%

b)

20%

c)

25%

d)

30%

8.

சஞ்சானா 100 தபால் தலைகள்

வைத்திருந்தாள். அதில் 0.4 தபால் தலைகளைத் தன் புத்தகத்தில் ஒட்டினாள். மீதம் உள்ள தபால் தலைகளின் எண்ணிக்கை எவ்வளவு?

a)

40

b)

50

c)

60

d)

70

9.

ராமு 50 மிட்டாய்கள் வாங்கினான்.

அவன் அதிலிருந்து 25 மிட்டாய்களைத் தன் நண்பனுக்குக் கொடுத்துவிட்டான். மீதமுள்ள மிட்டாய்களின் எண்ணிக்கையை விழுக்காட்டில் கணக்கிடுக.

a)

50%

b)

40%

c)

30%

d)

25%

10.

ஒரு பணிமனையில் 65 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 40% ஆண்கள் ஆவர். அப்படியென்றால் அப்பணிமனையில் கலந்து கொண்ட பெண்களின் எண்ணிக்கை என்ன?

a)

26

b)

28

c)

36

d)

39