Font size
Worksheetsஎண்கள்
Total questions: 13
Worksheet time: 11mins
11 மற்றும் 60 ஆகிய எண்களுக்கு இடையே உள்ள பகா எண்களின் எண்ணிக்கை---- ஆகும்
(a)
29 மற்றும் (a) ஆகிய எண்கள் இரட்டைப் பகா எண்கள் ஆகும்.
3753 என்ற எண்ணானது 9 ஆல் வகுபடும். ஆகையால் அவ்வெண் (a) ஆல் வகுபடும்
மிகச்சிறிய 4 இலக்க எண்ணின் மாறுபட்ட பகாக்காரணிகளின் எண்ணிக்கை
(a)
30 என்ற எண்ணின் மாறுபட்ட பகாக் காரணிகளின் கூடுதல் (a)
இரு அடுத்தடுத்த ஒற்றை எண்களின் வேறுபாடு (a)
இரட்டை எண்களில் ஒரே பகா எண் (a)
பின்வரும் எண்களில் எது பகா எண் அல்ல?
53
92
97
71
27 என்ற எண்ணின் காரணிகளின் கூடுதல் (a)
ஓர் எண்ணின் காரணிகள் 1,2,4,5,8,10,16,20,40 மற்றும் 80 ஆகும் எனில் அந்த எண் என்ன?
(a)
60 என்ற எண்ணை
2×2×3×5 என பகாக் காரணிப்படுத்தலாம். இதைப் போன்ற பகாக்காரணிப்படுத்தலைப் பெற்ற மற்றொரு எண் ________30
120
90
சாத்தியமில்லை
6354*97 ஆனது 9 ஆல்வகுபடும் எனில், * இன் மதிப்பு_____
2
4
6
7
87846 என்ற எண்ணானது _____ வகுபடும்.
2 ஆல் மட்டும்
3 ஆல் மட்டும்
11 ஆல் மட்டும்
இவை அனைத்தாலும்
