Font size
S
M
L
XL
Worksheetsஇயற்கணிதம்
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
’f' இலிருந்து 5 ஐக் குறைத்தல் என்பதற்கான இயற்கணித கூற்று
a)
5 - f
b)
f - 5
c)
5f
d)
5 + f
2.
's' ஐ 5 ஆல் வகுத்தல் என்பதற்கான இயற்கணித கூற்று
a)
s + 5
b)
s - 5
c)
s × 5
d)
s ÷ 5
3.
2m-10 என்பதற்கான வாய்மொழிக்கூற்று
a)
m இன் இருமடங்கில் 10 ஐக் குறைத்தல்
b)
10 லிருந்து m இன் இரு மடங்கைக் குறைத்தல்
4.
தற்போது 'A' இன் வயது ‘n' எனில் 7 ஆண்டுகளுக்கு முன்பு ‘A' இன் வயது
a)
n + 7
b)
7n
c)
7 - n
d)
n -7
5.
'p - 5' ஆனது 12 எனில் 'p' இன் வயது
a)
7
b)
17
c)
60
d)
27
6.
q மற்றும் 20 இன் பெருக்கல்பலன் 20q
a)
சரி
b)
தவறு
7.
c இன் மூன்று மடங்கை விட 10 அதிகம் எனும் ‘3c + 13' ஐக் குறிக்கிறது
a)
சரி
b)
தவறு
8.
’y + 7= 13' எனில் ‘y' இன் மதிப்பு
(a)
9.
’n' இலிருந்து 6 ஐக் கழிக்க 8 கிடைக்கிறது என்பதைக் குறிக்கும் கூற்று
a)
n - 6 = 8
b)
6 - n = 8
c)
8 - n = 6
d)
n - 8 = 6
10.
43c என்பது 18 எனில் ‘c' இன் மதிப்பு
(a)
Reset
