Font size
S
M
L
XL
Worksheetsதகவல் செயலாக்கம்
Total questions: 9
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
50, 51, 53, 56, 60, __, __, __ அடுத்த மூன்று எண்களை தோ்ந்தெடுக்க
a)
65
b)
71
c)
78
d)
77
2.
77, 69, 61, 53,....... அடுத்த மூன்று எண்களை தோ்ந்தெடுக்க
a)
45
b)
35
c)
29
d)
37
3.
10, 20, 40, 80 ..... அடுத்த மூன்று எண்களை தோ்ந்தெடுக்கவும்
a)
120
b)
160
c)
320
d)
640
4.
3321, 444321, 55554321........ அடுத்த மூன்று எண்களைத் தோ்ந்தெடுக்கவும்
a)
888888887654321
b)
6666654321
c)
777777654321
d)
88888887654321
5.
15, 17, 20, 22, 25, ... என்ற தொடாின் அடுத்த எண்
a)
28
b)
29
c)
27
d)
26
6.
ABCAABBCCAAABBBCCC....... என்ற அமைப்பில் 25வது உறுப்பு
a)
B
b)
C
c)
D
d)
A
7.
பிபனோசித் தொடாின் 6வது மற்றும் 5வது உறுப்பிற்கு இடையேயான வேறுபாடு
a)
6
b)
8
c)
5
d)
3
8.
1, 3, 4, 7...... என்ற லூக்காஸ் தொடாின் 11வது உறுப்பு
a)
199
b)
76
c)
123
d)
47
9.
26 மற்றும் 54ன் மீ.பொ.கா 2 எனில் 54 மற்றும் 28ன் மீ.பொ.கா........
a)
26
b)
2
c)
54
d)
1
Reset
