wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

6M-U1-(2)-T2

Total questions: 14

Worksheet time: 4hrs 30mins

Name
Class
Date
1.

45 மற்றும் 75 இன்மீ.பெ.கா____ஆகும்

a)

15

b)

30

c)

45

d)

75

2.

இரு அடுத்தடுத்த இரட்டை எண்களின் மீ .பெ .கா____ ஆகும்

a)

1

b)

2

c)

3

d)

சாத்தியமில்லை

3.

3 மற்றும் 9 ஆகிய எங்களின் மீ.சி.ம 9 எனில் அவற்றின் மீ பெ.கா (a)   ஆகும்

4.

26,39 மற்றும் 52 ஆகிய எண்களின் (a)   மீ. சி.ம ஆகும்

5.

57 உடன் (a)   என்ற சிறிய என்னை கூட்டினால் அது2,3,4 மற்றும் 5ஆல் சரியாக வகுபடும்

6.

57 மற்றும் 69 ஆகியவை சார்பாக எண்கள்

a)

சரி

b)

தவறு

7.

இரு சார்பாக எங்களின் மீ .சி.ம அவ்வெண்களின் கூடுதலுக்கு சமம்

a)

தவறு

b)

சரி

8.

17 மற்றும் 18 ஆகிய எண்களின் மீ பெ கா 1 ஆகும்

a)

சரி

b)

தவறு

9.

இரு அடுத்தடுத்த எண்களின் மீ சீ.ம அவ்விரு எண்களின் பெருக்கல் பலனுக்கு சமமாகும்

a)

சரி

b)

தவறு

10.

இரு எண்களின் மீ பெ கா எப்போதும் அவற்றின் மி.சி.ம வின் காரணியாக இருக்கும்

a)

சரி

b)

தவறு

11.

8,9 மற்றும் 12 ஆகிய எண்களால் வகுபடும் மிகப்பெரிய 4இலக்க எண் என்ன

a)

9999

b)

9996

c)

9696

d)

9936

12.

பின்வரும் இணைகளில் எவை சார்பாக எண்கள் ஆகும்

a)

51,63

b)

52,91

c)

71,81

d)

81,99

13.

120 ஐ மீ.சி.ம ஆகக் கொண்ட எண்களுக்கு பின்வரும் எந்த எண்ணானது அவற்றின் மீ.பெ.கா இருக்க இயலாது?

a)

60

b)

40

c)

80

d)

30

14.

இரு எண்களின் மீ பெ.கா 2 மற்றும் அவற்றை மீசி.ம 154 அவ்விரு எண்களுக்கிடையே உள்ள வேறுபாடு 8 எனில் அவற்றின் கூடுதல்

a)

26

b)

36

c)

46

d)

56