Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

6M-U1-T2

Total questions: 18

Worksheet time: 5hrs 30mins

Name
Class
Date
1.

இரு அடுத்தடுத்த ஒற்றை எண்களின் வேறுபாடு

a)

1

b)

2

c)

3

d)

0

2.

இரட்டை எண்களில் ஒரே பகா எண்

a)

2

b)

4

c)

6

d)

0

3.

பின்வரு எண்களில் எது பகா எண் அல்ல?

a)

53

b)

92

c)

97

d)

71

4.

27 என்ற எண்ணின் காரணிகளின் கூடுதல்

a)

28

b)

37

c)

40

d)

31

5.

ஒரு எண்ணின் காரணிகள் 1,2,4,5,8,10,16,20,40 மற்றும் 80 ஆகும் எனில் அந்த எண் என்ன?

a)

80

b)

100

c)

128

d)

160

6.

60 என்ற எண்ணை 2 X2X3X5 என பகா காரணி படுத்தலாம் இதைப் போன்ற பகா காரணிப்படுத்துதல் பெற்ற மற்றொரு எண்

a)

30

b)

120

c)

90

d)

சாத்தியமில்லை

7.

635 * 97 ஆனது 9 ஆள் வகுபடும் எனில் * இன் மதிப்பு

a)

2

b)

4

c)

6

d)

7

8.

87846 என்ற எண்ணானது____ வகுபடும்

a)

2 ஆ ல் மட்டும்

b)

3 ஆ ல் மட்டும்

c)

11 ஆ ல் மட்டும்

d)

இவை அனைத்தாலும்

9.

11 மற்றும் 60 ஆகிய எங்களுக்கு இடையே உள்ள பகா எண்களின் எண்ணிக்கை___ ஆகும்

a)

10

b)

12

10.

29 மற்றும் ___ஆகிய உங்கள் இரட்டைப் பகா எண்கள் ஆகும்

a)

2

b)

31

11.

3753 என்ற எண்ணானது ஒன்பதால் வகுபடும் ஆகியால்____ ஆல் வகுபடும்

a)

3

b)

5

12.

மிகச் சிறிய 4 இலக்க எண்ணி மாறுபட்ட பகா காரணிகளின் எண்ணிக்கை_____

a)

2

b)

4

c)

6

d)

8

13.

30 என்ற எண்ணின் மாறுபட்ட பகா காரணிகளின் கூடுதல் (a)  

14.

எந்த எண்ணிக்கையிலான ஒற்றை எண்களை கூட்டினாலும் ஒரு இரட்டை எண் கிடைக்கும்

a)

சரி

b)

தவறு

15.

ஒவ்வொரு இயலும் பகா எண்ணாகவோ அல்லது பகுஎண் ஆகவோ இருக்கும்

a)

சரி

b)

தவறு

16.

ஓர் எண்ணானது 6ஆல் வகுபடும் எனில் அது 3ஆல் வகுபடும்

a)

சரி

b)

தவறு

17.

16254 என்ற எண்ணானது 2,3, 6 மற்றும் 9 ஆகிய எண்களால் வகுபடும்

a)

சரி

b)

தவறு

18.

105 என்ற எண்ணின் வெவ்வேறு பகா காரணிகளின் எண்ணிக்கை 3 ஆகும்

a)

சரி

b)

தவறு