wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பின்னங்கள்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

பின்வரும் கூற்றில் தவறானது எது?

a)

12>13\frac{1}{2}>\frac{1}{3}

b)

78>67\frac{7}{8}>\frac{6}{7}

c)

89<910\frac{8}{9}<\frac{9}{10}

d)

1011<910\frac{10}{11}<\frac{9}{10}

2.

 37 29   \frac{3}{7}மற்றும்\ \frac{2}{9}க்கும்\ இடையே\ உள்ள\ வேறுபாடு  

a)

 1363\frac{13}{63}  

b)

 19\frac{1}{9}  

c)

 17\frac{1}{7}  

d)

 916\frac{9}{16}  

3.

 5317 ி\frac{53}{17}ன்\ தலைகீழி  

a)

 5317\frac{53}{17}  

b)

 53175\frac{3}{17}  

c)

 1753\frac{17}{53}  

d)

3 517\frac{5}{17}  

4.

 ிபின்னங்கள்   67=A49ி A ி \frac{6}{7}=\frac{A}{49}எனில்\ Aஇன்\ மதிப்பு\ என்ன  

a)

 4242  

b)

36

c)

25

d)

48

5.

புகழ் தனது கைச்செலவிற்காக தன் தந்தையிடமிருந்து பெறும் தொகைக்கு நான்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. அவா் அதிக பணத்தைப் பெற அவ்வாய்ப்புகளில் எதைத் தோ்ந்தெடுக்க வேண்டும்?

a)

ரூ. 150ல் 23\frac{2}{3}

b)

ரூ. 150ல் 35\frac{3}{5}

c)

ரூ. 150ல் 45\frac{4}{5}

d)

ரூ. 150ல் 25\frac{2}{5}

6.

7 34\frac{3}{4}   +6+6   32\frac{3}{2}  

(a)  

7.

முழு எண் மற்றும் தகு பின்னத்தின் கூடுதல்-------- எனப்படும்

(a)  

8.

 5 133 12=5\ \frac{1}{3}-3\ \frac{1}{2}=  

(a)  

9.

 8÷12=8\div\frac{1}{2}=  

(a)  

10.

(a)   என்ற எண்ணிற்கு அந்த எண்ணே தலைகீழாக அமையும்

11.

 3 123\ \frac{1}{2}  என்பதை  3+123+\frac{1}{2}  எனவும் எழு

a)

சாி

b)

தவறு

12.

இரண்டு தகு பின்னங்களின் கூடுதல் எப்பொழுதும் தகா பின்னமாக இருக்கும்.

a)

சாி

b)

தவறு

13.

 134  ி 3 14\frac{13}{4}ன்\ கலப்பு\ பின்னம்\ 3\ \frac{1}{4}ஆகும்  

a)

சாி         

b)

தவறு

14.

தகா பின்னத்தின் தலைகீழ் எப்பபொழுதும் தகு பின்னமாக இருக்கும்.

a)

சாி

b)

தவறு

15.

 3 14×3 14=9 1163\ \frac{1}{4}\times3\ \frac{1}{4}=9\ \frac{1}{16}  

a)

சாி

b)

தவறு