Worksheetsபின்னங்கள்
Total questions: 15
Worksheet time: 15mins
Name
Class
Date
1.
முழு எண் மற்றும் தகுபின்னம் சேர்ந்தது ______________________ எனப்படும்.
a)
தகா பின்னம்
b)
வேற்றின பின்னம்
c)
கலப்பு பின்னம்
d)
சமான பின்னம்
2.
பின்னம் என்பது ______________எண்ணின் அந்த எண்ணே தலை கீழாக அமையும்
a)
105
b)
101
c)
1
d)
2
3.
1/7 மற்றும் 3/9 இன் கூடுதல் காண்க ________________
a)
1 2/5
b)
1 4/8
c)
30/63
d)
45/56
4.
8/3____________ 3/5 இல் எது பெரியது?
a)
=
b)
<
c)
>
d)
+
5.
53/17 இன் தலைகீழி __________.
a)
58/96
b)
12/12
c)
17/20
d)
17/53
6.
பின்னம் என்பது_______________ பொருளின் பகுதியாகும்
a)
முழு
b)
வேறு
c)
சமான
d)
சதுரம்
7.
18/17 இன் தலைகீழி____________
a)
17/18
b)
452/78
c)
12/21
d)
23/45
8.
18 இல் எத்தனை ஆறுகள் உள்ளன?
a)
2
b)
3
c)
1
d)
9
9.
7/2 இன் தலைகீழி
a)
1/8
b)
2/7
c)
3/8
d)
2/9
10.
1/8 இன் தலைகீழி_________.
a)
2/9
b)
8/1
c)
5/9
d)
3/9
11.
5/7 + 6/7
a)
1/7
b)
10/7
c)
11/14
d)
11/7
12.
2/4 + 1/2
a)
3/4
b)
4/4
c)
1
d)
3/6
13.
3/5 x 1/3
a)
3/15
b)
4/8
c)
2/3
d)
3/5
14.
5/9 ÷ 2/3
a)
11/9
b)
3/6
c)
7/12
d)
15/18
15.
6/11 − 6/11
a)
12/22
b)
0
c)
1
d)
0/11
100 %
