Worksheetsவிகிதம்
Total questions: 10
Worksheet time: 10mins
பாகத்திலிருந்து பாகத்திற்கு ஏற்ற விடையைத் தெரிவு செய்க.
3:6
10:3
3:7
7:10
பாகத்திலிருந்து மொத்தத்திற்கு ஏற்ற விடையைத் தெரிவு செய்க.
10:6
6:11
3:5
6:4
மொத்தத்திலிருந்து பாகத்திற்கு ஏற்ற விடையைத் தெரிவு செய்க.
3:5
3:8
8:3
8:5
11:5 என்பது _______________ ஆகும்.
பாகத்திலிருந்து பாகத்திற்கு
பாகத்திலிருந்து மொத்தத்திற்கு
மொத்தத்திலிருந்து பாகத்திற்கு
மொத்தத்திலிருந்து மொத்தத்திற்கு
6:7 என்பது _______________ ஆகும்.
பாகத்திலிருந்து பாகத்திற்கு
பாகத்திலிருந்து மொத்தத்திற்கு
மொத்தத்திலிருந்து பாகத்திற்கு
மொத்தத்திலிருந்து மொத்தத்திற்கு
முக்கோணம் மற்றும் சதுரத்திற்கும் உள்ள விகிதம் என்ன?
2 : 6
5 : 6
3 : 4
4 : 3
DURIAN MUSANG KING
மேற்காணும் சொற்றொடரில் 'A' எழுத்து மற்றும் 'S' எழுத்துகளுக்கு உள்ள விகிதத்தைக் குறிப்பிடுக.
2 : 1
1 : 4
5 : 1
1 : 2
ஆரஞ்சு பழத்திற்கும், எல்லாப் பழத்திற்கும் உள்ள விகிதம் என்ன?
2 : 6
2 : 4
4 : 6
4 : 2
5 கி.மீ இக்கும் 400 மீ இக்கும் உள்ள விகிதம்______
400:5
5:400
5:4
25:2
அழகனின் வயது 50 மற்றும் அவரது மகனின் வயது 10 எனில் அழகன் மற்றும் அவரது மகனின் வயதுக்கான விகிதத்தின் எளிய வடிவம்______
10:50
50:10
5:1
1:5
