NEW
Font size
Worksheetsதசம இடமதிப்பு ; இலக்க மதிப்பு by Gunavathi Arichanan
Total questions: 10
Worksheet time: 5mins
9.036 இலக்கம் 3-இன் இட மதிப்பு என்ன?
பத்தில் ஒன்று
நூறில் ஒன்று
ஆயிரத்தில் ஒன்று
4.536 இலக்கம் 5-இன் இட மதிப்பு என்ன?
பத்தில் ஒன்று
நூறில் ஒன்று
ஆயிரத்தில் ஒன்று
0.125 இலக்கம் 5-இன் இட மதிப்பு என்ன?
பத்தில் ஒன்று
நூறில் ஒன்று
ஆயிரத்தில் ஒன்று
இட மதிப்பை எண்மானத்தில் (எழுத்தால்) மட்டுமே எழுத வேண்டும்.
சரி
தவறு
2.369 இலக்கம் 3-இன் இலக்க மதிப்பு என்ன?
1003
103
10003
300
0.236 இலக்கம் 6-இன் மதிப்பு என்ன?
106
1006
10006
6
9.015 இலக்கம் 1-இன் மதிப்பு என்ன?
சரியான இணையைக் கண்டுபிடிக.
1001 = 0.01
1001 = 0.1
1001=0.001
101 = 0.01
எந்த எழுத்த நூறில் ஒன்று இடமதிப்பைப் பிரதிநிதிக்கின்றது?
P
Q
R
S
படத்தில் உள்ள இலக்கம் 8 - இன் இலக்கமதிப்பைக் குறிப்பிடுக.
பத்தில் ஒன்று
நூறில் ஒன்று
108
1008
படத்தில் காணும் இலக்கம் 5 மதிப்பு என்ன?
0.5
0.05
0.005
5
