Worksheetsகணிதம் ஆண்டு 4
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
72 500
a)
எழுபத்து இரண்டாயிரத்து ஐந்நூறு
b)
எழுபத்து இரண்டு ஐந்நூறு
2.
அறுபத்து மூன்றாயிரத்து முன்னூற்று இருபத்து நான்கு
a)
63 240
b)
63 324
3.
15 709
a)
பதினைந்தாயிரத்து எழுநூற்று தொண்ணூறு
b)
பதினைந்தாயிரத்து எழுநூற்று ஒன்பது
4.
நாற்பத்து எட்டாயிரத்து தொள்ளாயிரத்து ஒன்பது
a)
48 909
b)
48 099
5.
10 078
a)
பத்தாயிரத்து எழுபத்து எட்டு
b)
நூறாயிரத்து எழுபத்து எட்டு
6.
எண்பத்து ஐந்தாயிரத்து இருநூற்று அறுபத்து இரண்டு
a)
58 263
b)
85 263
7.
பதினாறாயிரத்து எழுநூற்று பதினெட்டு
a)
14 718
b)
16 718
8.
53 401
a)
அம்பத்து மூன்றாயிரத்து நானூற்று ஒன்று
b)
ஐம்பத்து மூன்றாயிரத்து நானூற்று ஒன்று
9.
42 563
a)
நாற்பத்து இரண்டாயிரத்து ஐந்நூற்று அறுபத்து மூன்று
b)
நாற்பத்தி இரண்டாயிரத்து ஐந்நூற்று அறுபத்து மூன்று
10.
நாற்பத்து ஆறாயிரத்து எண்ணூற்று தொண்ணூற்று ஒன்பது
a)
46 899
b)
46 989
100 %
