NEW
Font size
Worksheetsஎண்கள்
Total questions: 10
Worksheet time: 10mins
கருமையாக்கப்பட்ட பாகத்தைத் தசமத்தில் என்ன?
0.37
0.037
3.7
37
கருமையாக்கப்பட்ட பகுதியை எண்மானத்தில் என்ன?
சுழியம் தசமம் முப்பத்து ஏழு
சுழியம் தசமம் சுழியம் ஏழு
சுழியம் தசமம் மூன்று ஏழு
சுழியம் தசமம் எழுபத்து ஏழு
கருமையாக்கப்பட்ட பாகத்தைத் தசமத்தில் என்ன?
7.9
0.079
0.79
79
கருமையாக்கப்பட்ட பகுதியை எண்மானத்தில் என்ன?
சுழியம் தசமம் எழுபத்து ஒன்பது
சுழியம் தசமம் ஏழு ஒன்பது
எழுபத்து ஒன்பது
சுழியம் தசமம் ஒன்பது
கருமையாக்கப்பட்ட பாகத்தைத் தசமத்தில் என்ன?
0.7
0.07
0.007
7
கருமையாக்கப்பட்ட பகுதியை எண்மானத்தில் என்ன?
ஏழு
சுழியம் தசமம் சுழியம் ஏழு
சுழியம் தசமம் எழுபது
சுழியம் எழுபது
கருமையாக்கப்பட்ட பாகத்தைத் தசமத்தில் என்ன?
0.23
0.023
2.3
23
கருமையாக்கப்பட்ட பகுதியை எண்மானத்தில் என்ன?
சுழியம் தசமம் இரண்டு மூன்று
சுழியம் தசமம் இருபத்து மூன்று
சுழியம் தசமம் சுழியம் மூன்று
இருபத்து மூன்று
கருமையாக்கப்பட்ட பாகத்தைத் தசமத்தில் என்ன?
0.04
0.4
0.004
4
கருமையாக்கப்பட்ட பகுதியை எண்மானத்தில் என்ன?
சுழியம் தசமம் நான்கு
சுழியம் தசமம் சுழியம் நான்கு
சுழியம் தசமம் நான்கு நான்கு
நான்கு