wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

விழுக்காடு ஆண்டு 4

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

 4100   ிி \frac{4}{100\ }\ ஐ\ விழுக்காட்டில்\ எழுதுக 

a)

0.04 %

b)

4 %

c)

40 %

d)

400 %

2.

5.46ஐ விழுக்காட்டில் கூறுக.

a)

54 %

b)

54.6 %

c)

546 %

d)

5460 %

3.

படம், கருமையாக்கப்பட்ட சில செவ்வகங்களைக் காட்டுகிறது.

கருமையாக்கப்படாதச் செவ்வகங்களின் விழுக்காட்டைக் கணக்கிடுக.

a)

36 %

b)

45 %

c)

54 %

d)

64 %

4.

27% பின்னத்திற்கு மாற்றுக.

a)

2100\frac{2}{100}  

b)

7100\frac{7}{100}  

c)

27100\frac{27}{100}  

d)

72100\frac{72}{100}  

5.

படம், இணைக்கப்பட்டச் சில சதுரங்களைக் காட்டுகிறது.

கருமையாக்கப்பட்ட பாகங்களை விழுக்காட்டில் குறிப்பிடுக.

a)

7%

b)

17%

c)

70%

d)

77%

6.

படம், ராஜு வாங்கிய பழங்களின் எண்ணிக்கையைக் காட்டுகிறது.

அவர் வாங்கியப் பழங்களில் 60% பழங்களைத் தன் தங்கைக்குக் கொடுத்தார். அவரிடம் மீதம் உள்ள பழங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

a)

2

b)

3

c)

4

d)

5

7.

மஞ்சாரி வகுப்பில் பயிலும் 75% மாணவர்களுக்கு பந்து விளையாட்டு பிடிக்கும். அந்த வகுப்பில் மொத்தம் 28 மாணவர்கள் என்றால் பந்து விளையாட்டை விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை என்ன?

a)

21

b)

23

c)

25

d)

27

8.

ராமு 50 மிட்டாய்கள் வாங்கினான். அவன் அதிலிருந்து 25 மிட்டாய்களைத் தன் நண்பனுக்குக் கொடுத்துவிட்டான். மீதமுள்ள மிட்டாய்களின் எண்ணிக்கையை விழுக்காட்டில் கணக்கிடுக.

a)

50%

b)

40%

c)

30%

d)

25%

9.

ஒரு வகுப்பில் 40 மாணவர்கள் பயில்கின்றனர். அவர்களில் 30 பேர் பெண்கள், என்றால் ஆண்களின் விழுக்காடு எவ்வளவு?

a)

10%

b)

15%

c)

20%

d)

25%

10.

கண்ணன் தனக்குக் கொடுத்த வீட்டுப்பாடத்தில் 75% செய்து முடித்தான். அவன் செய்து முடிக்காத பாடத்தை விழுக்காட்டில் குறிப்பிடுக.

a)

20%

b)

25%

c)

30%

d)

35%