Worksheetsகணிதம் -ஆண்டு 5 காலமும் நேரமும்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
5 ஆண்டு = _______ மாதம்
a)
50
b)
60
c)
40
d)
20
2.
21 நாள் = __________ மணி
a)
24
b)
6
c)
10
d)
12
3.
மார்ச் மாதம் எந்த திகதியில் முடிவடைகின்றது?
a)
28
b)
29
c)
30
d)
31
4.
1 வாரம் (a) நாட்கள்
5.
4 வாரம் (a) நாட்கள்
6.
5 நூற்றாண்டு = _____
a)
500 ஆண்டு
b)
500 மாதம்
c)
500 பத்தாண்டு
d)
5 ஆண்டு
7.
படம் ஜூலை மாத நாள்காட்டியைக் கூட்டுகிறது. ஜூலை மாதத்தில் மொத்தம் எத்தனை நாள்கள் உள்ளன?
a)
30
b)
29
c)
31
d)
28
8.
1 மணி நேரம் எத்தனை நிமிடம்?
a)
30 நிமிடம்
b)
45 நிமிடம்
c)
60 நிமிடம்
d)
10 நிமிடம்
9.
இப்பொழுது மணி காலை 10.30 என்றால் ஒரு மணி நேரத்திற்கு பின்
a)
9.30 காலை
b)
10.00 காலை
c)
11.00 காலை
d)
11.30 காலை
10.
2 மணி = ________ நிமிடம்
a)
140 நிமிடம்
b)
120 நிமிடம்
c)
130 நிமிடம்
d)
110 நிமிடம்
100 %
