NEW
Font size
Worksheetsலிங்கேஸ் ஐயாவின் கணிதப் புதிர் 6
Total questions: 15
Worksheet time: 26mins
42 -ஐ விழுக்காட்டிற்கு மாற்றுக.
50%
35%
240%
8%
100 மாணவர்களில் 41 பகுதியினர் ஆண்கள் .அப்படியென்றால் பெண் மாணவர்களின் விழுக்காடு என்ன ?
14%
50%
35%
75%
40 % ஐ பின்னத்திற்கு மாற்றுக.
1004
124
52
512
0.67 ஐ விழுக்காட்டிற்கு மாற்றுக.
67 %
6.07 %
6.7 %
0.6 %
4800g இல் 5%
210
240
225
275
150 kg ல் 30 kg எத்தனை விழுக்காடு?
20 %
30 %
40 %
50 %
ஒரு விரலியின் அடக்க விலை RM 50. அதன் விலை 10% கழிவுக்குப் பின் என்ன?
RM 10
RM 25
RM 35
RM 45
0.3 + 0.04 =
விழுக்காட்டில் விடை என்ன?
0.34 %
3.4 %
34 %
304 %
ஜேம்ஸ் 50 மிட்டாய்கள் வைத்திருந்தான். அவற்றில் 40% மிட்டாய்களை தம்பிக்கு கொடுத்தான். அவன் தம்பிக்கு கொடுத்த மிட்டாய்களின் எண்ணிக்கை என்ன ?
10
20
30
40
பின்னத்தை விழுக்காட்டிற்கு மாற்றுக.
7%
70%
0.7%
700%
40% =___________ விழுக்காட்டை பின்னத்திற்கு மாற்றுக.
104
10040
1004
52
121 விழுக்காட்டிற்கு மாற்றுக.
50%
100%
150%
75%
விழுக்காட்டிற்கு மாற்றுக.
7.2%
35%
20.7%
14%
விழுக்காட்டிற்கு மாற்றுக.
36%
34%
9.25%
25.9%
86% - விழுக்காட்டை பின்னத்திற்கு மாற்றுக.
86
10080
5043
2523
