NEW
Font size
Worksheetsதொழில்நுட்பம்
Total questions: 10
Worksheet time: 5mins
தொழில்நுட்பங்களினால் வளர்ச்சியடைந்த துறை எது ?
உணவு
போக்குவரத்து
நடனம்
சுற்றுலா
போக்குவரத்து துறையினால் நமக்கு என்ன நன்மை கிடைக்கின்றது ?
பணத்தைச் சிக்கனப்படுத்தலாம்
அழகான வாகனங்கள்
மனமகிழ்வு
உயிர் சேதம்
தற்போதைய மாணவர்களிடையே தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த துறைகளுள் ஒன்று.
போக்குவரத்து
தொடர்புத்துறை
கல்வி
பொருளாதாரம்
தொழில்நுட்ப வளர்ச்சியினால் நமது அன்றாட வாழ்க்கையில் அதிகமாக பயன்படுத்தப்படும் கருவி எது ?
ஒளிவீச்சு
சலவை இயந்திரம்
பாத்திரங்கழுவி
சமையல் பாத்திரம்
தொழில்நுட்பப் பயன்பாட்டினால் நாம் அடையும் நன்மை எது ?
மறுபயனீடு செய்ய
குறைந்த விலையில் வாங்க
ருசியாக சாப்பிட
வேலையை சுலபமாக்க
தொடர்புத்துறையில் அதிகமாக மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் செயலி எது ?
மாணவர்கள் இயங்கலை வகுப்பில் கலந்துகொள்ள பயன்படுத்தப்படும் தளம் எது ?
இயங்கலை வகுப்பிற்கு தேவைப்படும் கருவிகளுள் ஒன்றைத் தவிர...
கீழ்க்காணும் பொருள்களில் குறைவாகப் பயன்படுத்தப்படும் கருவி எது ?
தொழில்நுட்ப வளர்ச்சி மனிதர்களின் வாழ்க்கையை __________________________ ?
வளர்ச்சியடையச் செய்துள்ளது.
மகிழ்ச்சிபடுத்தியுள்ளது.
வேதனைக்குத் தள்ளியது.
சிந்திக்க வைத்துள்ளது.
