wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

விகிதமும் வீதமும்

Total questions: 15

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

1:50 ஐ எப்படி வாசிப்பது?

a)

விகிதம் 1க்கு 5

b)

விகிதம் 1க்கு 50

c)

விகிதம் 50க்கு 1

d)

1க்கு 5 விகிதம்

2.

P:Q = 1:8


Q வின் மதிப்பு 40 எனின், Pஇன் மதிப்பு என்ன?

a)

4

b)

5

c)

6

d)

3

3.

பின்வருவனவற்றுள் எது 2:5 ஐக் குறிக்கவில்லை.

a)

2 பென்சில்கள் : 5 பேனாக்கள்

b)

4 பூனைகள் : 10 கோழிகள்

c)

5 ஆப்பிள்கள் : 2 மாம்பழங்கள்

d)

5 ரோஜாக்கள் : 20 மல்லிகைகள்

4.

ஒரு கடையில் 14 கறுப்பு காலணிகளும் 28 வெள்ளை காலணிகளும் உள்ளன. அவற்றின் விகிதம் என்ன?

A. 14:28 C. 2:1

B. 1:2 D. 28:14

a)

1:8

b)

28:14

c)

2:1

d)

1:2

5.

ஒரு பண்ணையில் 16 வாத்துகளும் 9 கோழிகளும் உள்ளன.

மேலும், 4 வாத்துகளும் 6 கோழிகளும் விடப்பட்டன. இப்போது

அதன் விகிதம் என்ன?

a)

4:3

b)

3:4

c)

6:9

d)

15:20

6.

ஒரு செவ்வகத்தின் நீளமும் அகலமும் 3:7 என்ற விகிதம். அதன்

நீளம் 9 cm என்றால் அதன் அகலம் எவ்வளவு?

a)

27 cm

b)

21 cm

c)

37 cm

d)

28 cm

7.

ரிஷியின் வயதிற்கும் ரோஷனின் வயதிற்கும் விகிதம் 2 : 5 ஆகும். ரிஷியின் வயது 8 என்றால் ரோஷனின் வயது என்ன?

a)

10

b)

16

c)

20

d)

40

8.

குகனும் பர்வேஷும் தேர்வு செய்து முடிக்க எடுத்துக் கொண்ட நேரமானது

குகன் = 60 நிமிடம்

பர்வேஷ் = 2 மணி நேரம்

குகன் எடுத்துக் கொண்ட நேரத்திற்கும் பர்வேஷ் எடுத்துக் கொண்ட நேரத்திற்கும் விகிதம் என்ன?

a)

2 : 1

b)

2 : 60

c)

60 : 2

d)

1 : 2

9.

50 மஞ்சள் பந்துகளுக்கும் 100 பச்சை பந்துகளுக்கும் உள்ள விகிதத்தைக் குறிப்பிடுக.

a)

1: 2

b)

1 : 5

c)

5 : 1

d)

2 : 1

10.

ஒரு குளத்தில் 10 தங்க மீன்கள், சில 'தலாபியா' மீன்களும் இருந்தன. தங்க மீன்களுக்கும் 'தலாபியா' மீன்களுக்கும் உள்ள விகிதம் 5 :10 ஆகும். 'தலாபியா' மீன்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.

a)

10

b)

15

c)

20

d)

2

11.

பவித்திரன் இரண்டி நீர் புட்டி நீரை வைத்திருந்தான். முதல் நீர் புட்டியில் உள்ள நீரின் கொள்ளளவு 150ml ஆகும். இரண்டு நீர் புட்டியில் உள்ள நீரின் விகிதம் 2:5 ஆகும். அப்படி என்றால் இரண்டாவது புட்டியிலுள்ள நீரின் கொள்ளளவை ml - இல் கணக்கிடுக.

a)

75 ml

b)

150ml

c)

375 ml

d)

450 ml

12.

திரன்வேலும் சேசுவனும் தேர்வு செய்து முடிக்க எடுத்துக் கொண்ட நேரமானது

திரன்வேல் = 60 நிமிடம்

சேசுவன் = 2 மணி நேரம்

திரன்வேல் எடுத்துக் கொண்ட நேரத்திற்கும் சேசுவன் எடுத்துக் கொண்ட நேரத்திற்கும் உள்ள விகிதம் என்ன?

a)

2 : 1

b)

2 : 60

c)

60 : 2

d)

1 : 2

13.

M : N = 2: 7

M-இன் மதிப்பு 40 எனின் N-இன் மதிப்பு என்ன ?

a)

110

b)

120

c)

130

d)

140

14.

யவினாஷ் வயதிற்கும் லோகிதா வயதிற்கும் உள்ள விகிதம் 2 : 5 ஆகும். யவினாஷின் வயது 8 என்றால் லோகிதாவின் வயது என்ன?

a)

10

b)

16

c)

20

d)

40

15.

பின்வருபனவற்றுள் எது 1 : 6 ஐ குறிக்கின்றது

a)

3 சிவப்பு ஆப்பிள் : 18 பச்சை ஆப்பிள்

b)

4 சிவப்பு பேனா : 20 நீல பேனா

c)

10 பெரிய புட்டிகள் : 70 சிறிய புட்டிகள்

d)

60 m குழாய் : 10m குழாய்