NEW
Font size
Worksheetsகணிதம் AR 2 (5 MEI)
Total questions: 20
Worksheet time: 23mins
இரு எண் அட்டைகளின் மொத்தத்தைக் கணக்கிட பயன்படுத்தப்படும் கணித குறியீடு யாது?
-
+
x
÷
267 094 - இல் இலக்கம் 2-இன் இட மதிப்பு யாது?
நூறு
ஆயிரம்
பத்தாயிரம்
நூறாயிரம்
பின்வருவனவற்றுள் எந்த எண்ணை கிட்டிய ஆயிரத்திற்கு மாற்றினால் 3 000 –ஆக மாறும்?
2 350
2 582
3 564
3 756
ஏறு வரிசையில் அடுக்கப்பட்ட நான்கு எண் அட்டைகளைக் காட்டிகிறது. எண் அட்டை P – இல் உள்ள எண் காட்டப்படவில்லை. P அட்டையைப் பிரதிநிக்கும் எண் யாது?
43 016
41 046
37 236
49 913
580 342 =
5 பத்தாயிரம் + 8 ஆயிரம் + 3 நூறு + 4 பத்து + 2 ஒன்று
5 நூறாயிரம் + 8 பத்தாயிரம் + 3 நூறு + 4 பத்து + 2 ஒன்று
5 நூறாயிரம் + 8 பத்தாயிரம் + 3 ஆயிரம் + 4 பத்து + 2 ஒன்று
பின்வருவனவற்றுள் எது இறங்கு வரிசையில் அடுக்கப்பட்டுள்ளது?
749 652, 786 942, 726 865, 735 654
485 654, 426 865, 436 942, 449 652
826 865, 835 654, 849 652, 886 942
349 652, 346 942, 335 654, 326 865
567 902 எண் அட்டையில் இலக்கம் 5-இன் மதிப்பு என்ன?
500
5 000
50 000
500 000
பின்வருவனவற்றுள் எந்த எண்ணை கிட்டிய பத்தாயிரத்திற்கு மாற்றினால் 500 000-ஆக மாறும்?
494 630
496 369
519 490
595 453
சரியாக கிட்டிய பத்தாயிரத்திற்கு மாற்றப்பட்ட இணை யாது?
753 657 = 750 000
775 503 = 770 000
864 628 = 870 000
884 826 = 890 000
7 மில்லியன் + 5 நூறாயிரம் + 2 ஆயிரம் + 9 நூறு + 8 பத்து + 4 ஒன்று
7 502 984
7 502 948
7 520 948
7 520 984
46 ஆயிரம்
4 600
460
46 000
460 000
5 நூறு
500
50
5 000
50 000
ஆப்பிள் பழங்கள் சமமான எண்ணிக்கையில் சிறிய பெட்டியில் அடுக்கப்பட்டது. பின்வருவனவற்றுள் எது சரியான கணித வாக்கியம்.
5 X 3 = 15
3 X 5 = 15
15 ÷ 3 = 5
15 .÷ 5 = 3
48 + 432 ÷ 24 =
19
20
58
66
594 830 - 74 ஆயிரம் =
520 830
587 530
593 756
650 805
24 X 6 208 =
34 492
33 992
132 904
148 992
184 400 ÷ 8 =
2 305
2 350
23 050
23 500
நானூற்று இருபதாயிரத்து முந்நூற்று நாற்பத்து ஆறு
420 346
423 346
240 460
424 360
3 267 094 - இல் இலக்கம் 2-இன் இட மதிப்பு யாது?
நூறு
ஆயிரம்
பத்தாயிரம்
நூறாயிரம்
35 294 - இல் இலக்கம் 2-இன் இட மதிப்பு யாது?
நூறு
ஆயிரம்
பத்தாயிரம்
நூறாயிரம்
