NEW
Font size
WorksheetsMaths tamil year 3
Total questions: 15
Worksheet time: 15mins
ஜெய்பிர்தி 45 நிமிடங்களில் 5 கேள்விகளுக்கு பதிலளிக்கிறார். ஒவ்வொரு கேள்விக்கும் எவ்வளவு நேரம் ஆகும்?
50 நிமிடங்கள்
10 நிமிடங்கள்
9 நிமிடங்கள்
40 நிமிடங்கள்
சிவா 165 நிமிடங்கள் புத்தகங்களைப் படிக்கவும் 80 நிமிடங்கள் கட்டுரைகள் எழுதவும் செலவிடுகிறார். இரண்டு நடவடிக்கைகளுக்கும் எவ்வளவு நேரம் செலவிடப்படுகிறது?
145 நிமிடங்கள்
235 நிமிடங்கள்
85 நிமிடங்கள்
245 நிமிடங்கள்
ஒரு மாணவர் RM 80.50 வைத்திருந்தான். RM45.90 க்கு ஒரு சட்டை வாங்கினான். மாணவனிடம் எவ்வளவு பணம் மிச்சம் உள்ளன?
RM45.40
RM 44.60
RM 34.60
RM126.40
4. நங்கை 650 கிராம் சர்க்கரையை 5 சம கொள்கலன்களில் வைத்தாள். ஒவ்வொரு கொள்கலனில் சர்க்கரையின் எடை என்ன?
655 g (கிராம் )
645 g (கிராம் )
130 g (கிராம் )
3250 g (கிராம் )
M என்ற எழுத்து கிட்டிய நூறுக்கு மாற்றினால் 500 கிடைக்கும், அப்படி என்றால் M என்ன மதிப்பு?
581
551
486
443
R என்ற எழுத்து கிட்டிய நூறுக்கு மாற்றினால் 600 கிடைக்கும், அப்படி என்றால் R என்ன மதிப்பு?
543
651
678
631
Q என்ற எழுத்து கிட்டிய பத்துக்கு மாற்றினால் 980 கிடைக்ககும், அப்படி என்றால் Q என்ன மதிப்பு?
976
921
821
898
K + 154 = 612
K + M = 965
M எந்த மதிப்பு குறிக்கப்படுகிறது?
555
1512
503
712
8 பத்து + 5 நூறு + 9 ஒன்று சேர்க்கவும்
859
589
8059
5089
P___________Q____________ R
PQ = 285cm, QR = 440cm
P முதல் R வரையிலான நீளங்களின் தொகை என்ன?
245 cm
735 cm
155 cm
725 cm
ஒரு குடத்தில் 750 ml ஆரஞ்சு சாறு உள்ளது. பிருந்தா 275 ml தண்ணீரைக் குடித்தாள், எவ்வளவு தண்ணீர் மிச்சம் இருக்கும்?
485 ml
585 ml
925 ml
825 ml
ஒரு துண்டு கேக் விலை 85 சென். 5 கேக் துண்டுகள் ஒரே மாதிரியாக இருந்தால் கேக்குகளின் எண்ணிக்கையை கணக்கிடுங்கள்?
RM 42.50 சென்
RM 4.25 சென்
90 சென்
80 சென்
ஒரு வீடு 485 cm அளவு.
ஒரு மரம் 630 cm அளவு.
மரம் வீட்டை விட எவ்வளவு வேறுபட்டவை?
255 cm
1115 cm
145 cm
245 cm
ஜிம்மி 480 வினாடிகளில் 8 கேள்விகளுக்கு பதிலளிக்கிறார். ஒவ்வொரு கேள்விக்கும் எவ்வளவு நேரம் ஆகும்?
80 வினாடிகள்
3840 வினாடிகள்
488 வினாடிகள்
60 வினாடிகள்
நூருல் 741g (கிராம்) உப்பை மூன்று சம கொள்கலன்களில் வைக்கவும். ஒவ்வொரு கொள்கலனிலும் உப்பின் எடை என்ன?
744 g
738 g
2223 g
247 g
