Worksheetsகணிதம் வடிவியல் ஆண்டு 4
Total questions: 12
Worksheet time: 11mins
படம் ஒரு செவ்வகத்தைக் காட்டுகிறது. P மற்றும் Q _______________ ஆகும்.
இணைக்கோடு
செங்குத்துக்கோடு
குறுங்கோடு
நேர்க்கோடு
படம் ஒரு முக்கோணத்தைக் காட்டுகிறது. M என்பது என்ன?
குறுங்கோணம்
செங்கோணம்
விரிக்கோணம்
பெருங்கோணம்
முக்கோணத்தில் காணப்படும் குறுங்கோணங்களைக் குறிப்பிடுக.
P மற்றும் Q
P மற்றும் R
Q மற்றும் R
R மட்டும்
எண்கோணத்தின் ஒவ்வொரு பக்கமும் 4 cm அளவு கொண்டது. எண்கோணத்தின் சுற்றளவு என்ன?
12 cm
20 cm
24 cm
32 cm
செவ்வகத்தின் சுற்றளவைக் கணக்கிடுக.
40 cm
46 cm
64 cm
90 cm
படத்தின் சுற்றளவைக் கணக்கிடுக.
13 cm
16 cm
26 cm
39 cm
வடிவத்தின் சுற்றளவைத் தேடுக.
30 cm
24 cm
18 cm
28 cm
படத்தின் சுற்றளவைக் குறிப்பிடுக.
36 cm
13 cm
26 cm
40 cm
முக்கோணத்தின் சுற்றளவு என்ன?
24 cm
20 cm
19 cm
25 cm
ஐங்கோணத்தின் சுற்றளவைக் குறிப்பிடுக.
15 cm
28 cm
20 cm
25 cm
படத்தின் சுற்றளவைக் கண்டறிக.
46 cm
64 cm
120 cm
124 cm
ஐங்கோணத்தின் சுற்றளவு என்ன?
30 m
36 m
26 m
28 m
