NEW
Font size
Worksheetsகட்டணம் செலுத்தும் கருவிகள் ஆ4
Total questions: 10
Worksheet time: 5mins
கீழ்க்காணும் சூழலை வாசித்திடுக. சரியான கட்டணம் செலுத்தும் வழிமுறையைத் தெரிவு செய்க.
பேரங்காடியில் திருமதி சித்தி RM25 பெருமானம் கொண்ட சமையல் பொருள்கள் வாங்கினார்.
ரொக்கப் பணம்
கடன் பற்று அட்டை
பற்று அட்டை
காசோலை
கீழ்க்காணும் சூழலை வாசித்திடுக. கட்டணம் செலுத்தும் கருவிகளைத் தேர்ந்தெடு.
அமிரா RM3 000 சேமிப்புப் பணம் வைத்திருந்தாள். அவள் RM1 200 மதிப்புமிக்க கைத்தொலைபேசியை வாங்கினாள். அவள் வங்கி கணக்கிலிருந்து கைத்தொலைபேசிக்கான உடனடியாகக் கழிக்கப்பட்டது.
திரு. மாணிக்கம் தன் மகனுக்கு RM2 500 மதிப்பு கொண்ட ஒரு மிதிவண்டியை வாங்கினார். கட்டணம் செலுத்தும் கருவியைத் தேர்ந்தெடுக.
காசோலை
பற்று அட்டை
ரொக்கப் பணம்
மின்னியல் கட்டணம்
வைப்பு அட்டையின் நன்மையைக் குறிப்பிடுக.
கட்டுப்பாடு கொண்ட பயன்பாடு
செயல்பாட்டிற்குச் சுலபம்
மதிப்புத் தொகையை அதிகரிக்கத் தேவையில்லை
பொருள் வாங்க பயன்படுத்தலாம்.
செலவு செய்த பின் கட்டணம் வங்கிக்குச் செலுத்த வேண்டும்.
மேற்காணும் கூற்று எந்தக் கட்டணம் செலுத்தும் கருவியைக் குறிப்பிடுகிறது?
பற்று அட்டை
கடன் அட்டை
வைப்பு அட்டை
மதி மின்சாரக் கட்டணத்தை இணையம் வழி செலுத்தினான். கட்டணம் செலுத்தும் கருவியைக் குறிப்பிடுக.
மின்னியல் கட்டணம்
காசோலை
ரொக்கம்
கீழ்காணும் சூழலை வாசித்திடுக. கட்டணம் செலுத்தும் கருவியைக் குறிப்பிடுக.
அழகன் முத்து கடையில் RM 1.50க்கு மிட்டாய் வாங்கினான்.
கடன் அட்டை
அஞ்சல் பணம்
காசோலை
ரொக்கம்
சுமதி கடையில் அரிசியை வாங்கினாள். அவள் தாள் நாணயங்களையும் சில்லறை நாணயங்களையும் பயன்படுத்தி அப்பொருளை வாங்கினாள். அந்தக் கட்டணம் செலுத்தும் முறையைத் தேர்ந்தெடு.
ரொக்கம்
கடன் அட்டை
அஞ்சல் பணம்
சேமிப்பு கணக்கிலிருந்து மதுமிதா அட்டையைப் பயன்படுத்தி RM3780 பெருமானமுள்ள மேசையை வாங்கினாள்.
மேற்காணும் சூழலுக்கான கட்டணம் செலுத்தும் கருவி எது?
கடன் அட்டை
அஞ்சல் பணம்
வைப்பு அட்டை
இது என்ன கட்டணம் செலுத்தும் கருவி எனக் குறிப்பிடுக.
காசோலை
ரொக்கப் பணம்
பற்று அட்டை
