NEW
Font size
WorksheetsMaths
Total questions: 10
Worksheet time: 3mins
நான்கு தீக்குச்சிகளை பயன்படுத்தி அமைக்கக்கூடிய இரு உரோமன் எண்களும் முறையே.
10 , 13
12 , 20
9 , 11
2016ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி வெள்ளிக்கிழமை எனின் 2017ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி என்ன கிழமை?
சனிக்கிழமை
ஞாயிற்றுக்கிழமை
திங்கட்கிழமை
CDDAACBA- 34411321 ஆகும். இதற்கேற்ப 45236651 இற்கு சமனானவை,
DEBCFFEA
DFCBEEBA
CEBDFFAB
எனது வகுப்பில் உள்ள சில மாணவர்களும் பாடசாலைக்கு நடந்து வருவார்கள். விதுசா பாடசாலைக்கு நடந்து வருவாள். எனவே விதுசா எனது வகுப்பு மாணவி என்பது
சரியானது
பிழையானது
கூறமுடியாது
XI IV XV ஆகிய உரோம எண்களை கண்ணாடியில் பார்க்கும் போது பெருமதி கூடிக் காணப்படும் எண் யாது?
XI
IV
XV
வடமேற்குத் திசையை நோக்கியபடி நிற்கும் கண்ணனின் வலது கைப்பக்கம் காணப்படும் திசை யாது?
வடகிழக்கு
தென்கிழக்கு
தென்மேற்கு
16.........8 = 6.........4 தரப்பட்ட கணித செய்கையில் வெற்றுக்கட்டத்திற்கு வரவேண்டிய கணிதச் செய்கை குறியீடுகள் முறையே
+ , x
+ , -
x , ÷
வெற்றிடத்திற்கு பொருத்தமான பகுதியை தெரிவு செய்க
கூம்பகம் ஒன்றை அமைக்க தேவையான வெட்டுருவை தெரிவு செய்க.
அரைவாசி நிழற்றப்பட்ட உருவைத் தெரிவு செய்க.
