wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இடமதிப்பு இலக்கமதிப்பு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. கோடிடப்பட்டுள்ள இலக்கத்தின் இடமதிப்பைத் தெரிவு செய்க.


31 586 = _________________

a)

ஒன்று

b)

நூறு

c)

பத்து

2.

2. கோடிடப்பட்ட இலக்கத்தின் இலக்கமதிப்பு என்ன?


68 513 = _________________

a)

8 00

b)

80 000

c)

8 000

3.

3. சரியான இடமதிப்பு என்ன?


75 408 = ____________________

a)

பத்தாயிரம்

b)

நூறு

c)

ஒன்று

4.

4. கோடிடப்பட்டுள்ள எண்ணின் இலக்கமதிப்பு எத்தனை?


69 344 = _______________________

a)

60 000

b)

6 000

c)

6

5.

5. சிவப்பு வண்ணத்திலான எண்ணின் இடமதிப்பு என்ன?


54 315 = _______________________

a)

ஆயிரம்

b)

நூறு

c)

பத்து

6.

6. கீழ்க்காணும் எண்களில் 500 எனும் இலக்கமதிப்பைக் கொண்ட எண்கள் யாவை?

a)

43 597

b)

99 612

c)

30 485

d)

19 505

7.

7. கீழ்க்காணும் எண்ணின் இடமதிப்பின் சரியான எண் பிரிப்பைக் கண்டறிக.


6 024

a)

4ஒன்று

b)

6ஆயிரம்

c)

6பத்தாயிரம்

d)

2பத்து

8.

8. எண் பிரிப்புக்கு ஏற்ற எண் யாது?


5பத்தாயிரம் + 4ஆயிரம் + 2நூறு + 3பத்து + 9ஒன்று =

a)

5 423

b)

54 239

c)

40 399

d)

58 390

9.

9. நான் ஓர் ஐந்து இலக்க எண். என்னுடைய இடமதிப்பு ஆயிரத்தில் இலக்கத்தின் மதிப்பு 3 000 ஆகும். கொடுக்கப்பட்ட எண்களில் நான் யார்?

a)

30 500

b)

53 310

c)

79 368

d)

99 883

10.

10. எண்ணின் இடமதிப்புக்கு ஏற்ற இலக்கமதிப்புகள் எவை?


99 015

a)

5ஒன்று

b)

1பத்து

c)

9ஆயிரம்

d)

9பத்தாயிரம்