NEW
Font size
Worksheetsகணிதம் ஆண்டு 4
Total questions: 15
Worksheet time: 30mins
2ஆயிரம் + 3 பத்து + 6 நூறு + 2 ஒன்று =
2362
2632
2623
2263
விடை காண்க
4672
+1420
_______
3252
5092
6092
3250
6 ஆயிரம் + 5 நூறு + 9 ஒன்று =
659
6 059
6 509
6 501
400+ 9000+ 7900 =
18 300
17 300
19 300
15 300
10000+ 20000+ 3000=
30030
33000
33300
30300
8324 + 117 =
8441
8752
8655
8339
ஒரு அஞ்சலகம் மார்ச் மாதத்தில் 32 500 தபால் தலைகளையும் மே மாதத்தில் 43 100 தபால் தலைகளையும் விற்பனை செய்தது. அந்த இரண்டு மாதங்களில் விற்கப்பட்ட மொத்தத் தபால் தலைகள் எவ்வளவு?
70 000
73 600
75 600
81 600
255 + 512 + 12 =
779
743
699
621
கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை இலக்க மதிப்புக்கு ஏற்ப பிரித்து எழுதுக.
56 987
5 000 + 6 000 + 900 + 7
50 000 + 6 000 + 900 + 80 + 7
50 000 + 6 000 + 90 + 80 + 7
50 000 + 6 000 + 90 + 80 + 70
' எழுபத்து மூன்றாயிரத்து ஐநூற்று இருபத்து ஐந்து'- ஐ எண்ணால் எழுதுக.
73 897
73 505
73 525
73 555
30 + 6 - 2=
34
32
30
36
40 + 6 - 5=
46
45
41
40
27 + 5 - 5 =
30
32
31
27
36 + 9 - 8=
37
35
36
42
460 + 7 - 9=
460
467
458
450
