wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

100 000 வரையிலான எண்கள் - Part 3

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

21 901

எண்மானத்தில் எழுதுக

a)

இருபதாயிரத்து தொன்னூற்று ஒன்று

b)

இருபத்து ஒன்றாயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று

c)

இருபத்து ஒன்றாயிரத்து ஒன்று

d)

இருபத்து ஒன்றாயிரத்து தொன்னூறு

2.

எண்பத்து எட்டாயிரத்து நூற்று இருபத்து ஐந்து

a)

88 125

b)

88 105

c)

88 025

d)

88 251

3.

8 1 9 2 6


மேற்காணும் எண்களைக் கொண்டு பெரிய மதிப்பு கொண்ட எண்களை உருவாக்குக.

a)

81 926

b)

98 126

c)

98 621

d)

98 612

4.

77 281

மேற்காணும் எண்ணில் ஆயிரம் இடமதிப்பில் உள்ள எண் யாது?

a)

7

b)

8

c)

2

d)

1

5.

80 637

எண் 6 யின் இலக்க மதிப்பு யாது

a)

6000

b)

600

c)

60

d)

6

6.

27 910

கோடிடப்பட்ட எண்ணின் இடமதிப்பு என்ன?

a)

1

b)

பத்து

c)

0

d)

ஒன்று

7.

35 829 மற்றும் 35 800

பெரிய மதிப்பு கொண்ட எண் யாது?

a)

35 800

b)

35 829

8.

4 9 2 1 6

சிறிய மதிப்புடைய எண்ணை உருவாக்குக,

a)

12 469

b)

12 964

c)

12 694

d)

12 496

9.

78 281 கிட்டிய ஆயிரத்திற்கு மாற்றுக.

a)

78 281

b)

78 000

c)

79 000

d)

78 300

10.

12 345 , 12 347 , 12 349 , ____ Y____

Y யின் மதிப்பு என்ன?

a)

12 348

b)

12 351

c)

12 350

d)

12 051

11.

99 999

கோடிடப்பட்ட எண்ணின் இடமதிப்பு என்ன?

a)

ஒன்று

b)

பத்து

c)

நூறு

d)

பத்தாயிரம்

12.

11 397

இடமதிப்பிற்கு ஏற்ப பிரித்து எழுதுக.

a)

1 பத்தாயிரம் + 1 ஆயிரம் + 3 நூறு + 7 ஒன்று

b)

10 000 + 1000 + 300 + 7

c)

10 000 + 1000 + 300 + 90 + 7

d)

1 பத்தாயிரம் + 1 ஆயிரம் + 3 நூறு + 9 பத்து + 7 ஒன்று

13.

76 281

மேற்காணும் எண் எவ்வகையைச் சார்ந்தது?

a)

ஒற்றைப்படை

b)

இரட்டைப்படை

14.

50 105 , 50 110 , __X___ , 50 120 , 50 125

X யின் மதிப்பு என்ன?

a)

50 114

b)

50 115

c)

50 005

d)

50 130

15.

44 780 , 44 786 , 44 790 , 44 794

a)

ஒற்றைப்படை

b)

இரட்டைப்படை

c)

இறங்கு வரிசை

d)

ஏறுவரிசை