wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம் (பிரச்சனைக் கணக்குகள்) (ஆ4) (பா/நூ 48,49)

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.
  1. i. மூவரின் எண் அட்டைகளைக் குறிப்பிடுக
a)

கபிலன் - 41 567

b)

கபிலன் - 40 567

c)

காவியா - 30 057

d)

அகிலா - 11 368

e)

காவியா - 31 057

2.

ii. மேற்காணும் எண்ணில் ஆகச் சிறிய எண்

(a)  

3.

iii. கேள்வி ii-இல் உள்ள விடையைக் கிட்டிய பத்தாயிரத்தில் எத்தனை?

a)

10 000

b)

11 000

c)

11 300

d)

11 370

4.

45 362

34 281

82 653

53 849


கோடிட்டப்பட்ட இலக்கத்தின் மதிப்பைக் கொண்டு ஓர் ஐந்து இலக்க எண்ணை உருவாக்கு.

a)

33 330

b)

30 333

c)

33 033

d)

33 303

5.

கேள்வி (i)-இல் உருவாக்கிய எண்ணைக் கிட்டிய நூறில் குறிப்பிடு.

a)

33 000

b)

30 000

c)

33 300

d)

33 330

6.

கேள்வி (ii)-இல் கிடைத்த விடையை இடமதிப்பிற்கு ஏற்பப் பிரித்து எழுதுக.

a)

3 பத்து + 3 பத்தாயிரம் + 3 நூறு

b)

3 பத்தாயிரம் + 3 ஆயிரம் + 3 நூறு

c)

3 பத்தாயிரம் + 3 நூறு + 3 பத்து

d)

3 பத்தாயிரம் + 3 ஆயிரம் + 3 நூறு + 3 பத்து

7.

மொத்த வியாபாரி ஒருவர் 300 பெட்டி மணிகளை வாங்கினார். ஒவ்வொரு பெட்டியிலும் தலா 100 மணிகள் இருந்தன. அந்த மணிகளை 75 மணிகள் வீதம் சிறு பைகளில் கட்டினார். அவர் மணிகளை எத்தனை சிறு பைகளில் கட்டியிருப்பார்?

a)

550

b)

500

c)

450

d)

400

8.

நீரிழிவு நோய் விழிப்புணர்வு இயக்கத்தில் 35 610 ஆண்களும் 28 450 பெண்களும் கலந்து கொண்டனர். இந்த இயக்கத்தில் மொத்தம் எத்தனை பேர் கலந்து கொண்டனர்?

a)

64 000

b)

64 060

c)

64 006

d)

60 406

9.

அட்டவணை, உடல் உறுப்பு தானம் செய்ய உறுதி கொடுத்தவர்களின் எண்ணிக்கையைக் காட்டுகிறது.


ஆண்டு 2013 2014 2015

எண்ணிக்கை 28 105 42 479 46 650


மூலம்: derma.organ.blogspot.com


2014, 2015ஆம் ஆண்டு உடல் உறுப்பு தானம் செய்ய உறுதி கொடுத்தவர்களின் எண்ணிக்கை வேறுபாடு என்ன?

a)

4 170

b)

4 171

c)

4 172

d)

4 173

10.

அஞ்சலகம் ஒன்றில் விநியோகம் செய்யப்படாத 327 அஞ்சல் உறைகள் இருந்தன. அஞ்சலகம் மேலும் 4 735 அஞ்சல் உறைகளைப் பெற்றது. பிறகு 3 890 அஞ்சல் உறைகளை விநியோகம் செய்தது. தற்போது விநியோகம் செய்யப்படாத அஞ்சல் உறைகள் எத்தனை?

a)

1 172

b)

1 173

c)

1 174

d)

1 175

11.

கிளை நிறுவனம் ஒன்று 6 550 அன்னாசிக் கலன்களை உற்பத்தி செய்தது. முதன்மை நிறுவனமும், கிளை நிறுவனத்தைப் போல 4 மடங்கு அன்னாசிக் கலன்களை உற்பத்தி செய்தது. முதன்மை நிறுவனம் உற்பத்தி செய்த அன்னாசிக் கலன்கள் எத்தனை?

a)

26 150

b)

26 170

c)

26 190

d)

26 200