Worksheetsபொது அறிவு
Total questions: 15
Worksheet time: 5mins
இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது
தொலைக்காட்சி
தொழிற்சாலை
சுற்றுலா
வேளாண்மை
மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென் மாநிலம் எது?
தமிழ்நாடு
ஆந்திரப்பிரதேசம்
மகாராஷ்டிரா
கேரளா
ஈராக் நாட்டின் தலைநகரம்
டெல்லி
பிரான்ஸ்
துபாய்
பாக்தாக்
இந்திய அறிவயற் கழகம் அமைதுள்ள நகரம்
ஹைதராபாத்
பெங்களூர்
மும்பை
புதுடில்லி
இந்தியா முதல் அணுகுண்டு சோதனை நடத்திய இடம்
ஸ்ரீஹரிகோட்டா
டிராம்பே
பொகரான்
தாராப்பூர்
சின்னசாமி விளையாட்டு அரங்கம் எந்த ஊரில் அமைந்துள்ளது?
மும்பை
பெங்களூர்
கொல்கத்தா
சென்னை
இந்தியாவின் தேசிய விளையாட்டு எது?
கால்பந்து
கிரிக்கெட்
டென்னிஸ்
ஹாக்கி
ஹாக்கி விளையாட்டில் ஒர் அணியில் ஆடுவோர் எண்ணிக்கை எத்தனை?
(a)
எந்த விளையாட்டிற்கு மிகப்பெரிய மைதானம் தேவை?
கூடைப்பந்து
போலோ
ஹாக்கி
கிரிக்கெட்
விம்பிள்டன் எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
டென்னிஸ்
கிரிக்கெட்
கால்பந்து
ஹாக்கி
உலகிலேயே மிக நீளமான நதியாகக் கருதப்பட்ட நதி யாது?
வோல்கா
காவிரி
நைல் நதி
அமேசான்
Eiffel tower எங்கு உள்ளது?
நியூயார்க்
லண்டன்
பாரிஸ்
வாசிங்டன்
கணினியை கண்டறிந்தவர் யார்?
சார்லஸ் ஆப்பேஜ்
சார்லஸ் மாப்பேஜ்
சார்லஸ் பாப்பேஜ்
சார்லஸ் சாப்பேஜ்
உலகில் எங்கு அதிகமாக இரப்பர் உற்பத்தி செய்யப்படுகிறது?
இந்தியா
பர்மா
மலேசியா
சிங்கப்பூர்
உலகில் எந்த கண்டத்தில் மக்கள் அதிகமாக வசித்துக்கொண்டிருக்கிறார்கள்?
ஆப்ரிக்கா
ஆசியா
அண்டார்டிகா
ஆஸ்திரேலியா
