NEW
Font size
WorksheetsSSLC-CHAPTER-2-TM
Total questions: 15
Worksheet time: 8mins
யூக்ளிடின் வகுத்தல் துணை தேற்றத்தின் படி, a மற்றும் b என்ற மிகை முழுக்களுக்கு தனித்த மிகை முழுக்கள் q மற்றும் r , a=bq+r என்றவாறு அமையுமானால், இங்கு r ஆனது
1<r<b
0<r<b
0≤r<b
0<r≤b
யூக்ளிடின் வகுத்தல் துணை தேற்றத்தை பயன்படுத்தி எந்த மிகை முழுவின் கணத்தையும் 9ஆல் வகுக்கும் போது கிடைக்கும் மீதிகள்
0,1,8
1,4,8
0,1,3
1,3,5
65 மற்றும் 117 -ன் மீ. பொ.வ-வை 65m−117 என்ற வடிவில் எழுதும்போது, m -ன் மதிப்பு
4
2
1
3
1729− ஐ பகாக் காரணிப்படுத்தும்போது, அந்தப் பகா எண்களின் அடுக்குகளின் கூடுத
1
2
3
4
2025
5220
5025
2520
74k ≡ ___________ (மட்டு 100 )
1
2
3
4
F1=1, F2=3 மற்றும் Fn=Fn−1+Fn−2 எனக் கொடுக்கப்படின் F5 ஆனது
3
5
8
11
4551
10091
7881
13531
0
6
7
13
16 m
62 m
31 m
231 m
ஒரு கூட்டுத்தொடர் வரிசையில் முதல் உறுப்பு 1 மற்றும் பொது வித்தியாசம் 4 . இந்தக் கூட்டுத்தொடர் வரிசையின் எத்தனை உறுப்புகளைக் கூட்டினால் அதன் கூடுதல் 120 கிடைக்கும்?
6
7
8
9
A=265 மற்றும் B=264+263+262+...+20 எனக் கொடுக்கப்பட்டுள்ளது. பின்வருவனவற்றில் எது உண்மை?
B ஆனது A ஐ விட 264
A மற்றும் B
B ஆனது A ஐ விட 1 அதிகம்
A ஆனது B ஐ விட 1 அதிகம்
163, 81, 121, 181,... என்ற தொடர்வரிசையின் அடுத்த உறுப்பு
241
271
32
811
t1, t2, t3, ... என்பது ஒரு கூட்டுத்தொடர்வரிசை எனில், t6, t12, t18, ... என்பது
ஒரு பெருக்குத்தொடர்
ஒரு கூட்டுத்தொடர்
ஒரு கூட்டுத்தொடர் வரிசையுமல்ல, பெருக்குத்தொடர் வரிசையு
ஒரு மாறிலித்தொடர்
(13+23+33+...+153)−(1+2+3+...+15) -ன் மதிப்பு
14400
14200
14280
14520
