NEW
Font size
Worksheets10 வகுப்பு கணிதம் நிகழ்தகவு பயிற்சி 8.5 கோ.இளவரசு
Total questions: 15
Worksheet time: 8mins
கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது பரவல் அளவை இல்லை?
வீச்சு
திட்ட விலக்கம்
கூட்டுச்சராசரி
விலக்க வர்க்க சராசரி
சராசரியிலிருந்து கிடைக்கப்பெற்ற தரவு புள்ளிகளுடைய வர்க்கங்களின் கூடுதலானது-------
எப்போழுதும் மிகை எண்
எப்போழுதும் குறை எண்
பூச்சியம்
பூச்சியமற்ற முழுக்கள்
8,8,8,8,8,...,8 ஆகிய தரவின் வீச்சு
0
1
8
3
100 தரவுப் புல்ளிகளின் சராசரி 40 மற்றும் திட்டவிலக்கம் 3 எனில், விலக்கங்களின் வர்க்கக்கூடுதலானது
40000
160900
160000
30000
முதல் 20 இயல் எண்களின் விலக்க வர்க்க சராசரியானது
32.25
44.25
33,25
30
ஒரு தரவின் திட்டவிலக்கமானது 3.ஒவ்வொரு மதிப்பையும் 5 ஆல் பெருக்கினால் கிடைக்கும் புதிய தரவின் விலக்க வர்க்க சராசரியானது
3
15
5
225
x,y,z ஆகியவற்றின் திட்டவிலக்கம் p எனில்,3x+5,3y+5,3z+5 ஆகியவற்றின் திட்டவிலக்கமானது
3p+5
3p
p+5
9p+5
ஒரு தரவின் சராசரி மற்றும் மாறுபாட்டுக்கெழு முறையே 4 மற்றும் 87.5% எனில் திட்டவிலக்கமானது
3.5
3
4.5
2.5
கொடுக்கப்பட்டவைகளில் எது தவறானது?
P(A)>1
0 ≤ P(A) ≤ 1
P( ϕ ) =1
P(A)+P( A ) =1
p சிவப்பு,q நீல,rபச்சை நிற கூழாங்கற்கள் உள்ள ஒரு குடுவையில் இருந்து ஒரு சிவப்பு கூழாங்கல் எடுப்பதற்கான நிகழ்தகவு
p+q+rq
p+q+rp
p+q+rp+q
p+q+rp+r
ஒரு புத்தகத்திலிருந்து சமவாய்ப்பு முறையில் ஒரு பக்கம் தேர்ந்தெடுக்கப்படுகிறது, அந்த பக்க எண்ணின் ஒன்றாம் இட மதிப்பானது 7 ஐ விட குறைவாக இருப்பதறகான நிகழ்தகவானது
103
107
93
97
ஒரு நபருக்கு வேலை கிடைப்பதற்கான நிகழ்தகவு 3x ,வேலை கிடைக்காமல் இருப்பதற்கான நிகழ் தகவு 32 எனில் x இன் மதிப்பானது
2
1
3
1.5
கமலம்,குலுக்கல் போட்டியில் கலந்துகொண்டாள்,அங்கு மொத்தம் 135 சீட்டுகள் விற்கப்பட்டன.கமலம் சீட்டு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு 91 எனில், கமலம் வாங்கிய சீட்டுகளின் எண்ணிக்கை
5
10
15
20
ஆங்கில எழுத்துக்கள் {a,b,c,...,z} இலிருந்து ஒர் எழுத்து சமவாய்ப்பு முறையில் தேர்வு செய்யப்படுகிறது ,அந்த எழுத்து x க்கு முந்தைய எழுத்துக்களில் ஒன்றாக இருப்பதற்கான நிகழ்தகவு
1312
131
2623
263
ஒரு பணப்பையில் ரூ2000 நோட்டுகள் 10 ம்,ரூ500 நோட்டுகள் 15ம்,ரூ200 நோட்டுகள் 25ம் உள்ளன.ஒரு நோட்டு சவாய்ப்பு முறையில் எடுக்கபடுன்றது எனில்,அந்த நோட்டு ரூ500 நோட்டாகவோ அல்லது ரூ200 நோட்டுகவோ இருப்பதற்கான நிகழ்தகவு
51
103
32
54
