WorksheetsRelations and functions
Total questions: 20
Worksheet time: 11mins
(A-B)U(B-A)=
AUB
A intersection B
A∆B
A-B
If (X+2,4)=(5,y-2) then find X,Y =____
(X+2,4)=(5,Y-2) எனில் X,Y இன் மதிப்பு
7,12
6,3
3,6
2,1
A function f:R->R defined by f(x)= C ,for all x€R is called a _____ function
சார்பு f:R->R ஆனது______சார்பு எனில் f(x)=C அனைத்து x€R ஆகும்.
Cubic/முப்படி சார்பு
Reciprocal/தலைகீழி சார்பு
Identify/சமனி சார்பு
Constant/மாறிலி சார்பு
If f(X)=2x-3 then (எனில்) f(0)+f(1)=______
-2
-3
-4
-5
If n(A×B)=6 and A={1,3} then n(B) is____n(A×B)=6 மற்றும் A={1,3} எனில் n(B) =____
1
2
3
4
A one-one function is also called an/a______
ஒன்றுக்கு ஒன்றான சார்பின் மற்றொரு பெயர் என்ன______
Bijection/இருபுற சார்பு
Injection/ஒரு புறச் சார்பு
Surjection/மேல்புற சார்பு
None of the above/இவற்றில் ஏதுமில்லை
If the ordered pairs (a+2,4)=(5,2a+b) then find (a,b) is_____
(a+2,4)=(5,2a+b) எனில் (a,b) _____
(2,-2)
(5,1)
(2,3)
(3,-2)
A onto function is also called an /a______
மேல் சார்பின் மற்றொரு பெயர் என்ன=___
Bijection/இருபுற சார்பு
Injection/ஒரு புறச் சார்பு
Surjection/மேல்புற சார்பு
None of the above/இவற்றின் ஏதுமில்லை
If n(A)=p ,n(B)=q then the total number of relations is ___
n(A)=p ,n(B)=q எனில் மொத்த உறவுகளின் எண்ணிக்கையானது____
2^pq
q^p
p^q
2^pq-1
n(A)=p ,n(B)=q then the total number functions is_____
n(A)=p ,n(B)=q எனில் மொத்த சார்புகளின் எண்ணிக்கையானது___
2^pq
q^p
p^q
2^pq-1
Relations are subset of ___
உறவுகள்_____இன் உட்கணம் ஆகும்
Cartesian product/Cartesianபெருக்கல்
உறவுகள்/relation
Functions/சார்புகள்
None/எதுவும் இல்லை
Functions are subset of___
சார்புகள்____இன் உட்கணம் ஆகும்
Cartesian product/Cartesian பெருக்கல்
Relations/உறவுகள்
Functions/சார்புகள்
None/ஏதுமில்லை
If n(A×B)=20and n(A)=5then n(B) is___
n(A×B)=20 மற்றும் n(A)=5 எனில் n(B) is___
1
2
3
4
f(X)=2x-x² then find f(1) is___
f(X)=2x-x² எனில் f(1) ஆனது____
1
2
3
4
f(x) =4 then find f(0)=___
0
X
4
1
f(X)=x²+X+1 then find f(2)=___
f(X)=x²+X+1 எனில் f(2)=____
5
6
7
8
f(X)=2x+1 then find f(4)=___
f(X)=2X+1 எனில் f(4) ஆனது___
8
9
7
6
f(x)=x² then find f(3)=___
9
27
16
25
f is an identity function then find f(1)+f(-1)=____
f ஆனது சமணி சார்பு எனில் f(1)+f(-1)=
1
-1
0
None
f(x)= 2-3x then find f(1-X)=____
f(x)= 2-3x எனில் f(1-X)=____
1+3x
-1+3x
-1-3x
1-3x
