NEW
Font size
Worksheetsநேரம்
Total questions: 15
Worksheet time: 15mins
"இப்போது மணி 7.40"
10 நிமிடத்திற்குப் பிறகு மணி என்ன?
மணி 7.50
மணி 8.00
மணி 7.41
மணி 8.10
1 வருடத்தில் எத்தனை நாட்கள்?
366
360
365
302
1 நிமிடம் எத்தனை வினாடி ?
60 வினாடி
160 வினாடி
60 நிமிடம்
70 வினாடி
2 மணி = __________________ நிமிடம்
102 நிமிடம்
90 நிமிடம்
60 நிமிடம்
120 நிமிடம்
மணி பத்து இருபது
10:10
12:10
10:20
1 வருடத்தில் எத்தனை நாட்கள்?
366
360
365
302
9 வருடம் 6 மாதம் + 7 வருடம் 9 மாதம்
16 வருடம் 3 மாதம்
16 வருடம் 4 மாதம்
17 வருடம் 4 மாதம்
17 வருடம் 3 மாதம்
அட்டவணை நான்கு நடவடிக்கைகளையும் செய்வதற்கு அனிதா எடுத்துக் கொண்ட நேரத்தைக் காட்டுகிறது. அனைத்து நடவடிக்கைகளையும் செய்ய அனிதா எடுத்துக் கொண்ட மொத்த நேரத்தைக் கணக்கிடுக.
3 மணி 30 நிமிடம்
3 மணி 20 நிமிடம்
2 மணி 30 நிமிடம்
2 மணி 40 நிமிடம்
24 மணி நேர முறைமையில் எழுதுக.
காலை மணி 11
மணி 0800
மணி 1100
மணி 2300
24 மணி நேர முறைமையில் எழுதுக.
காலை மணி 7
மணி 0700
மணி 1900
மணி 2100
24 மணி நேர முறைமையில் எழுதுக.
இரவு மணி 8
மணி 0800
மணி 1500
மணி 2000
24 மணி நேர முறைமையில் எழுதுக.
இரவு 11:58
மணி 1158
மணி 2358
மணி 2538
விடியற்காலை மணி 12:28-ஐ, 24 மணி முறைமையில் எழுதுக.
மணி 0028
மணி 1228
மணி 2428
2 மாதம் = _____________ வாரம்
7
8
5
6
5 மணி 10 நிமிடம் x 3 = ___________
15 மணி 30 நிமிடம்
10 மணி 30 நிமிடம்
30 மணி 15 நிமிடம்
