NEW
Font size
S
M
L
XL
WorksheetsUPSR Matematik (தொகுதி 2) - உமா பதிப்பகம்
Total questions: 10
Worksheet time: 50mins
Name
Class
Date
1.
70543 × 2 - 88520 =
a)
52556
b)
52566
c)
53556
d)
53566
2.
52370 + 12344 - 28660 =
a)
36054
b)
46054
c)
72130
d)
86055
3.
19734. 9இன் இடமதிப்பைக் குறிப்பிடுக.
a)
பத்தாயிரம்
b)
ஆயிரம்
c)
நூறு
d)
பத்து
4.
30076 × 6 ÷ 4 =
a)
45114
b)
55114
c)
65414
d)
65441
5.
18.06 × 5 =
a)
90.3
b)
92.3
c)
96.3
d)
98.3
6.
7.502ஐ எழுத்தால் எழுதுக.
a)
ஏழு தசமம் ஐநூற்று இரண்டு
b)
ஏழு தசமம் ஐந்து இரண்டு
c)
ஏழு தசமம் ஐந்து சுழியம் இரண்டு
d)
ஏழு ஐந்து சுழியம் இரண்டு
7.
சுழியம் தசமம் ஏழு மூன்று எட்டைத் தசம பின்னத்தில் எழுதுக.
a)
0.738
b)
0.778
c)
0.773
d)
0.783
8.
3.64 ÷ 4 =
a)
0.9
b)
0.91
c)
91
d)
9.1
9.
RM11200.60 + RM4291.00 + RM169.20 =
a)
RM1566.80
b)
RM1816.20
c)
RM15660.80
d)
RM16660.80
10.
திரு. ராமச்சந்திரன் தம் கடைக்கு ஒவ்வொரு மாதமும் RM2300ஐ வாடகையாகச் செலுத்தி வந்தார். அப்படியானால், அவர் ஓராண்டுக்குச் செலுத்த வேண்டிய வாடகை எவ்வளவு?
a)
RM27600
b)
RM23000
c)
RM20000
d)
RM13200
Reset
