NEW
Font size
Worksheetsகாலமும் நேரமும்
Total questions: 15
Worksheet time: 3mins
படத்தைத் துணையாகக் கொண்டு நேரத்தைக் குறிப்பிடவும்
மணி பத்து முப்பது
மணி முப்பது பத்து
நிமிடம் பத்து முப்பது
மணி பத்து நிமிடம் முப்பது
படத்தைத் துணையாகக் கொண்டு நேரத்தைக் குறிப்பிடவும்
மணி ஒன்பது இருபது
மணி ஒன்பது இருபத்து ஐந்து
மணி இருபத்து ஐந்து ஒன்பது
மணி ஒன்பது
படத்தைத் துணையாகக் கொண்டு நேரத்தைக் குறிப்பிடவும்
மணி பதினொன்று இருபத்து ஐந்து
மணி பதினொன்று ஐம்பது
மணி பதினொன்று ஐந்து
மணி பதினொன்று
படத்தைத் துணையாகக் கொண்டு நேரத்தைக் குறிப்பிடவும்
மணி ஒன்று நாற்பத்து ஐந்து
மணி ஒன்று நாற்பது
மணி ஒன்று
மணி ஒன்று கால்
படத்தைத் துணையாகக் கொண்டு நேரத்தைக் குறிப்பிடவும்
மணி ஆறு இருபது
மணி ஆறு அரை
மணி ஆறு இரண்டு
மணி ஆறு
படத்தைத் துணையாகக் கொண்டு நேரத்தைக் குறிப்பிடவும்
மணி பன்னிரண்டு
மணி மூன்று
மணி மூன்று பன்னிரண்டு
மணி கால்
படத்தைத் துணையாகக் கொண்டு நேரத்தைக் குறிப்பிடவும்
மணி நான்கு
மணி நான்கு அரை
மணி நான்கு ஆறு
மணி நான்கு கால்
படத்தைத் துணையாகக் கொண்டு நேரத்தைக் குறிப்பிடவும்
மணி பத்து எட்டு
மணி பத்து நாற்பது
மணி பதினொன்று நாற்பது
மணி பதினொன்று எட்டு
படத்தைத் துணையாகக் கொண்டு நேரத்தைக் குறிப்பிடவும்
மணி பன்னிரண்டு பன்னிரண்டு
மணி பன்னிரண்டு
மணி பன்னிரண்டு கால்
மணி பன்னிரண்டு இரண்டு
படத்தைத் துணையாகக் கொண்டு நேரத்தைக் குறிப்பிடவும்
மணி நான்கு பன்னிரண்டு எட்டு
மணி நான்கு
மணி நான்கு பன்னிரண்டு
மணி பன்னிரண்டு நாற்பது
பத்து நிமிடத்திற்கு முன்
மணி நான்கு பத்து
மணி நான்கு
மணி மூன்று ஐம்பது
மணி மூன்று
ஐந்து நிமிடத்திற்கு பின்
மணி ஐந்து
மணி ஐந்து நான்கு
மணி ஐந்து ஐம்பது
மணி ஐந்து பதினைந்து
இருபது நிமிடத்திற்கு பின்
மணி பன்னிரண்டு
மணி பன்னிரண்டு இருபது
மணி ஒன்று நாற்பது
மணி ஒன்று
60 நிமிடத்திற்கு முன்
மணி பன்னிரண்டு
மணி பதினொன்று ஐந்து
மணி பன்னிரண்டு ஐந்து
மணி பதினொன்று
ஐம்பத்து ஐந்து நிமிடத்திற்கு முன்
மணி பன்னிரண்டு
மணி பதினொன்று
மணி பன்னிரண்டு ஐந்து
மணி ஒன்று