wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

உயிர் எழுத்து மொத்தம் எத்தனை?

a)

10

b)

11

c)

12

d)

18

2.

கொடுக்கப்பட்ட படத்திற்கு ஏற்ற சொல்லைக் கண்டுபிடி.

a)

கை

b)

எழுதுதல்

c)

படித்தல்

3.

கொடுக்கப்பட்ட படத்திற்கு ஏற்ற சொல்லைக் கண்டுபிடி.

a)

அழுதல்

b)

சிரித்தல்

c)

கத்துதல்

4.

கொடுக்கப்பட்ட படத்திற்கு ஏற்ற சொல்லைக் கண்டுபிடி.

a)

உண்ணுதல்

b)

குடித்தல்

c)

சிரித்தல்

5.

கொடுக்கப்பட்ட படத்திற்கு ஏற்ற சொல்லைக் கண்டுபிடி.

a)

படித்தல்

b)

ஆடுதல்

c)

எழுதுதல்

6.

இதன் பெயர் என்ன?

a)

மரம்

b)

பந்து

c)

மீன்

7.

இப்படத்தின் பெயர் என்ன?

a)

வீடு

b)

மாடு

c)

காடு

8.

சக்கரம் - இதன் படம் எது?

a)
b)
c)
9.

"அ" அடுத்த எழுத்து எது?

a)

b)

c)

10.

ஆறு (6) அடுத்த எண் எது?

a)

ஐந்து (5)

b)

ஏழு (7)

c)

எட்டு (8)

11.

கசப்பு சுவை உள்ளது எது?

a)
b)
c)
12.

" அம்மா" என்ற சொல்லில் உள்ள உயிர் எழுத்து என்ன?

a)

b)

மா

c)

ம்

d)

13.

இரத்தத்தின் நிறம் என்ன?

a)

கருப்பு

b)

ஊதா

c)

மஞ்சள்

d)

சிவப்பு

14.

வானத்தின் நிறம் என்ன?

a)

கருப்பு

b)

நிலம்

c)

சிவப்பு

d)

நீலம்

15.

புத்தகம் என்ற சொல் என்ன வரிசை சொல்?

a)

ஆ வரிசை உயிர் மெய் எழுத்து சொல்

b)

இ வரிசை உயிர் மெய் எழுத்து சொல்

c)

ஊ வரிசை உயிர் மெய் எழுத்து சொல்

d)

உ வரிசை உயிர் மெய் எழுத்து சொல்.

16.

நம் கூந்தல் கருப்பு நிறம் ?

a)

தவறு

b)

சரி

17.

உன் பல்லின் நிறம் என்ன?

a)

நீலம்

b)

மஞ்சள்

c)

கருப்பு

d)

வெண்மை

18.

உப்பின் சுவை அறிக.

a)

கசப்பு

b)

இனிப்பு

c)

துவர்ப்பு

d)

உவர்ப்பு

19.

மாங்காய் என்ன சுவை?

a)

துவர்ப்பு

b)

கார்ப்பு

c)

கசப்பு

d)

புளிப்பு

20.

9 எண் பெயர் அறிக?

a)

ஒன்று

b)

ஓன்பது

c)

ஒன்பது

d)

ஓன்பாது