WorksheetsGRADE 1 TAMIL MONTHLY TEST QUIZ
Total questions: 20
Worksheet time: 10mins
விடுபட்ட எழுத்தை தேர்வு செய்?
நடி______பு
க்
ச்
ப்
______றிவியல்.
இ
அ
உ
ஆசிரி_____ர்.
ய
ல
ஞ
" லொ " உயிர்மெய் எழுத்து வாய்ப்பாட்டைத் தேர்வு செய்?
ல் + ஒ = லொ
த் + ஒ = தொ
க் + ஒ = கொ
ச் + ஐ = ________ எழுத்து வாய்ப்பாட்டை நிறைவு செய்?
யை
ணை
சை
" வௌ " உயிர்மெய் எழுத்து வாய்ப்பாட்டைத் தேர்வு செய்?
ட் + ஔ = டௌ
வ் + ஔ = வௌ
ம் + ஔ = மௌ
ம் + ஓ = ______ எழுத்து வாய்ப்பாட்டை நிறைவு செய்?
டோ
மோ
தோ
படம் பார்த்து என்ன விளையாட்டு என்பதைக் குறிப்பிடு?
பட்டம்
பம்பரம்
தாயம்
இது என்ன விளையாட்டு?
பட்டம்
தாயம்
பல்லாங்குழி
இது என்ன விளையாட்டு?
பம்பரம்
பட்டம்
தாயம்
படம் பார்த்துச் சொற்களைத் தேர்வு செய்?
வண்டி
சக்கரம்
சங்கு
சொற்களைத் தேர்வு செய்?
நண்டு
தவளை
வண்டு
சொற்களைத் தேர்வு செய்?
கொசு
எறும்பு
சிலந்தி
சொற்களைத் தேர்வு செய்?
எலி
அணில்
எறும்பு
மெல்லின மெய் எழுத்துச் சொற்கள் எவை எனக் குறிப்பிடு?
ம்
ச்
ய்
இடையின மெய் எழுத்துச் சொற்கள் எவை எனக் குறிப்பிடு?
ஞ்
ய்
ட்
வல்லின மெய் எழுத்துச் சொற்கள் எவை எனக் குறிப்பிடு?
ல்
க்
ம்
எழுத்துக்களை முறைப்படுத்தி சொல் உருவாக்கு?
யில்ம
மயில்
மல்யி
எழுத்துக்களை முறைப்படுத்தி சொல் உருவாக்கு?
கம்சிங்
கங்சிம்
சிங்கம்
எழுத்துக்களை முறைப்படுத்தி சொல் உருவாக்கு?
தளிக்கா
தக்காளி
க்தளிகா
