wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம்

Total questions: 21

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

நேற்று கனத்த ….............. பெய்தது.

a)

மலை

b)

மழை

c)

மளை

2.

சரியான பன்மை சொல்லைத் தெரிவு செய்க.

a)

குடங்கள்

b)

குடம்

c)

குடம்கள்

3.

தைப்பூசத் திருநாளன்று வழிபாடு செய்ய நாங்கள் குடும்பத்தாருடன் ______________ச் செல்வோம்.

a)

அஞ்சல் நிலையத்திற்கு

b)

காவல் நிலையத்திற்கு

c)

ஆலயத்திற்கு

d)

பள்ளிக்கு

4.

மலேசிய நாட்டின் தலைநகரம் _______________ ஆகும்.

a)

கோலாலம்பூர்

b)

ஜொகூர்

c)

மலாக்கா

d)

கெடா

5.

தனது கைப்பேசி காணாமல் போனதால் தமிழமுதன் ____________ச் சென்று புகார் செய்தான்.

a)

தீயணைப்பு நிலையத்திற்கு

b)

பள்ளிக்கு

c)

அரண்மனைக்கு

d)

காவல் நிலையத்திற்கு

6.

என் அக்காள் __________________ அழகான கோலம் இடுகிறாள்.

a)

வீட்டு வாசலில்

b)

பள்ளி வாசலில்

c)

மளிகைக் கடை வாசலில்

d)

உணவக வாசலில்

7.

சுற்றுப் பயணிகள் ________________________ உள்ள இயற்கை அழகை இரசித்து மகிழ்கின்றனர்.

a)

மருத்துவமனையில்

b)

மலேசியாவில்

c)

பேரங்காடியில்

d)

சுரங்கத்தில்

8.

மாணவர்கள் _______________________ மண்டபத்தில் ஒன்று கூடினர்.

a)

பல்கலைகழக

b)

கோவில்

c)

பள்ளி

d)

காவல் நிலைய

9.

இயல்பு புணர்ச்சியைத் தெரிவு செய்க.

a)

மரவேர்

b)

கண்காட்சி

c)

அறஞ்செய்

d)

பட்டுப்புடவை

10.

பின்வருவனற்றுள் எந்தத் தொடர் வலிமிகும்?

a)

எவ்வளவு + பணம்

b)

என்று + போனான்

c)

அப்படி + செய்

d)

இத்தனை + காலம்

11.

சரியான விடையைத் தெரிவு செய்க.

a)

க் + ஏ = கோ

b)

ண் + ஈ = ணி

c)

ச் + ஓ = சோ

d)

ம் + உ = மூ

12.

வீட்டுப் _________ப்பெண்களை அன்பாகவும் பண்பாகவும் நடத்துவதுதான் மனித நேயமாகும்.

a)

பனி

b)

பணி

13.

இமய மலையில் ஏறும் போது உறை ___________யின் தோற்றம் கண்ணுக்கு விருந்தாக அமைந்தது.

a)

பனி

b)

பணி

14.

தான் தவறு _________த்துவிட்டதாக நினைத்து அவன் வருந்தினான்.

a)

இலை

b)

இழை

15.

மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை ?

a)

12

b)

28

c)

18

16.

தூரம் + விலகு

a)

தூரம்விலகு

b)

தூரவிலகு

c)

தூரமிலகு

17.

காரம் + வடை

a)

காரவடை

b)

காரம்வடை

c)

காரமடை

18.

பரம + ஆனந்தம்

a)

பரமனந்தம்

b)

பரமானந்தம்

c)

பரம் ஆனந்தம்

19.

'மயில்' எனும் சொல் எவ்வகை பால்வகையைச் சார்ந்தது

a)

ஒன்றன்பால்

b)

பலவின்பால்

c)

பலர்பால்

d)

பெண்பால்

20.

சரியான இடத்தைத் தெரிவு செய்க.


(நான், நாங்கள், என்)

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

21.

பள்ளி மாணவர்கள் தேயிலைத் தொழிற்சாலையைச்

a)

அடைந்தனர்.

b)

சென்று பார்த்தனர்.

c)

கண்டனர்.

d)

பார்த்து மகிழ்ந்தனர்.