wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் 1

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

"தமிழுக்கும் அமுது என்று பேர்" இப்பாடலைப் பாடியவர்_________

a)

பாரதியார்

b)

ஔவையார்

c)

பாவேந்தர்

2.

பொங்கலன்று புதுபானைக்கு ________ இலை கட்டுவர்.

a)

பலா

b)

மஞ்சள்

c)

வாழை

3.

நிலத்தை உழுது பயிரிட்டு வாழ்பவர் _______.

a)

மீனவர்

b)

உழவர்

c)

மருத்துவர்

4.

ஆண்பாலைத் தேர்ந்தெடுங்க.

a)

சிறுவன்

b)

சிறுமி

c)

நடிகை

5.

உ______சாகம்

a)

ற்

b)

ச்

6.

க_______று

a)

ன்

b)

ண்

7.

பாபு ______ புத்தியுடன் நடந்து கொள்பவன்.

a)

சமயோசித

b)

சமையோசித

8.

எலுமிச்சம் பழத்திலிருந்து __________ தயாரித்தனர்.

a)

ஊருகாய்

b)

ஊறுகாய்

9.

ஆரோக்கிய வாழ்வுக்கு உடற்________ அவசியம்.

a)

பயிற்ச்சி

b)

பயிற்சி

c)

பயிர்சி

10.

உப்பிட்டவரை ______ நினை.

a)

உல்லளவும்

b)

உள்ளளவும்

11.

அம்மா _______ கறி சமைத்தார்.

a)

பாவக்காய்

b)

பாகற்காய்

12.

ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம். பொருள்?______

a)

வெறுமெனே தினமும் இருத்தல்.

b)

தினமும் படிக்காமல் இருத்தல்.

c)

படிக்காமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது

13.

குவாக் குவாக் _______

குட்டை _______ வாத்து

a)

வத்து, காள்

b)

வாத்து, கால்

14.

தபுத்கம் ~ சொற்களை வரிசையாக்குக.

a)

புக்கம்

b)

பூதம்

c)

புத்தகம்

15.

பாடங்களைக் கற்பிப்பவர்?

a)

ஆசிரியர்

b)

அப்பா

c)

காவலாளி

16.

பாடசாலையில் இலவசமாகக் கிடைப்பவை?

a)

பாடநூல்

b)

பென்சில்

17.

வருடத்தின் முதல் மாதம்?

a)

ஏப்ரல்

b)

ஜனவரி

18.

வீட்டில் கதையைக் கூறுபவர்?

a)

தங்கை

b)

பாட்டி

19.

வீட்டைக் காவல் புரியும் பிராணி?

a)

நாய்

b)

பூனை

20.

அப்பாவின் அப்பா___?

a)

பாட்டி

b)

பாட்டன்